வெள்ளக்குடி பெத்தக்குடி அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வெள்ளகுடி அருள்மிகு ஶ்ரீ அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா, காரையூர் அஞ்சல், நெரிஞ்சிகுடி ஊராட்சி வெள்ளக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இப்போது ஆண்டிபூசாரி மகன் சுப்ரமணியன் இப்போது இக்கோவிலுக்கு பூஜை செய்து வருகிறார். தகவலுக்கு 9600531738

வெள்ளகுடி அருள்மிகு அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:வெள்ளக்குடி, திருமயம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருமயம்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:அய்யனார்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]. இக்கோயிலானது புதுக்கோட்டை நகரிலிருந்து இருந்து 25 கி. மீ தொலைவில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து காரையூர் செல்லும் வழியில் வெள்ளகுடி கண்மாயில் அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)