வெள்ளத்தூர்
வெள்ளத்தூர் (Vellaturu) இந்திய மாநிலமான ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். தெனாலி வருவாய் பிரிவின் பாட்டிபுரோலு மண்டலத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.
வெள்ளத்தூர் Vellaturu | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°29′32″N 80°00′32″E / 16.49222°N 80.00889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பாபட்லா மாவட்டம் |
வட்டம் (தாலுகா) | பாட்டிபுரோலு |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து இராச்சு |
• நிர்வாகம் | வெள்ளத்தூர் கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 641 ha (1,584 acres) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 5,956 |
• அடர்த்தி | 930/km2 (2,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522xxx |
இடக் குறியீடு | +91– |
வாகனப் பதிவு | ஆ.பி |
புவியியல்
தொகுமண்டலத் தலைமையகமான பாட்டிபுரோலுவுக்கு கிழக்கே 16°29′32′′N 80°00′32′′E [4] என்ற ஆள்கூறுகளில் வெள்ளத்தூர் 641 எக்டேர் (1, 580 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,848 ஆகும். இதன் மொத்த மக்கள் தொகை 5,956 ஆகும், இத்தொகையில் 2,995 ஆண்களும் 2,961 பெண்களும் இருந்தனர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட 494 குழந்தைகள் இங்கு இருந்தனர். வெள்ளத்தூரின் சராசரி கல்வியறிவு 64.37 சதவீதமாகவும் எண்ணிக்கை 3,516 பேராகவும் இருந்தது.
ஆட்சி
தொகுவெள்ளத்தூர் கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பு ஆகும். வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வமைப்பில் ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்த கிராமம் ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். ஆந்திரப் பிரதேச தலைநகரப் பிரதேச மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பின் கீழ் இக்கிரமம் செயல்படுகிறது. [5]
கல்வி
தொகுகல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 7 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 3 தனியார் பள்லிகளும் 4 மாவட்ட/மண்டல் பரிசத் பள்ளிகளும் அடங்கும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ "Declaration of A.P. Capital Region" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 30 December 2014. p. 5. Archived from the original (PDF) on 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)