வெள்ளி சல்பைட்டு

வெள்ளி சல்பைட்டு (Silver sulfite) என்பது Ag2SO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம்|சேர்மமாகும்]]. நிலைப்புத் தன்மையற்ற இந்தச்சேர்மம் சூடுபடுத்தும் பொழுது அல்லது ஒளியில் படும்போது வெள்ளி இருதையோனேட்டு மற்றும் வெள்ளி சல்பேட்டுகளாகச் சிதைவடைகிறது[3]

வெள்ளி சல்பைட்டு
Skeletal formula of silver sulfite
Crystal structure of silver sulfite
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) சல்பைட்டு,வெள்ளி சல்பைட்டு
இனங்காட்டிகள்
13465-98-0 Y
ChemSpider 2341258 Y
EC number 236-714-6
InChI
  • InChI=1S/2Ag.H2O3S/c;;1-4(2)3/h;;(H2,1,2,3)/q2*+1;/p-2 Y
    Key: WYCFMBAHFPUBDS-UHFFFAOYSA-L Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3084149
  • [O-]S(=O)[O-].[Ag+].[Ag+]
பண்புகள்
Ag2O3S
வாய்ப்பாட்டு எடை 295.79 g·mol−1
தோற்றம் வெண்ணிறப் படிகங்கள்
மணம் நெடியற்றது
உருகுநிலை 100 °C (212 °F; 373 K)
சிதைவடைகிறது[1][4]
4.6 mg/L (20 °C)[1]
1.5·10−14[1]
கரைதிறன் நீர்த்த NH4OH, கார சல்பைட்டுகள், AcOH ஆகியன்வற்றில் கரையும்
வலிமையான அமிலம் இல் சிதைவடையும்[2]
திரவ SO2இல் கரையாது[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mP24[5]
புறவெளித் தொகுதி P21/c, No. 14[5]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[4]
GHS signal word Warning
H315, H319, H335[4]
P261, P305+351+338[4]
ஈயூ வகைப்பாடு Irritant Xi
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வெள்ளி நைட்ரேட்டை விகிதவியல் அளவின்படியான சோடியம் சல்பைட்டு கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தினால் வெள்ளி சல்பைட்டின் வீழ்படிவு உண்டாகிறது.

2 AgNO3 + Na2SO3   Ag2SO3 + 2 NaNO3

வினையில் உண்டான வீழ்படிவை வடிகட்டி பின்னர் நல்ல கொதிநீரில் அலசி வெற்றிடத்தில் உலர்த்தி வெள்ளி சல்பைட்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
  2. Comey, Arthur Messinger; Hahn, Dorothy A. (1921-02). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ed.). New York: The MacMillan Company. p. 1046. {{cite book}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 3.2 Brauer, Georg, ed. (1965). Handbook of Preparative Inorganic Chemistry. Vol. 2. New York: Academic Press Inc. p. 1043. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0323161294.
  4. 4.0 4.1 4.2 4.3 Sigma-Aldrich Co., Silver carbonate. Retrieved on 2014-07-31.
  5. 5.0 5.1 Larsson, Lars Olof (1969). "The Crystal Structure of Silver Sulphite". Acta Chemica Scandinavica 23 (7): 2261–2269. doi:10.3891/acta.chem.scand.23-2261. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_சல்பைட்டு&oldid=3583697" இலிருந்து மீள்விக்கப்பட்டது