வேப்பநத்தம், அரூர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

வேப்பநத்தம் (Veppanatham), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது வடுகப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

வேப்பநத்தம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636902

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 317 குடும்பங்களும் 1,265 மக்களும் வசிக்கின்றனர். இதில் 652 ஆண்களும் 613 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. "Veppanatham Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பநத்தம்,_அரூர்&oldid=3602341" இலிருந்து மீள்விக்கப்பட்டது