வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை(unity in diversity) என்பது பல்குழுக் குமுகாயக் கூட்டணியில் நிகழும் ஒற்றுமையை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் முழக்கம் ஆகும்.[1][2][3]

2016 ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற விக்கி கான் பிரான்சின் தொடக்க விழாவில் நடைபெற்ற வேற்றுமையில் ஒற்றுமை நடனம்

இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு

தொகு

இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, Prahalad (May 2023). We Are One India and One People. BlueRose Publishers. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-93385-76-5.
  2. Mpu Tantular (1975). Santoso, Soewito (ed.). Sutasoma, a Study in Old Javanese Wajrayana. International Academy of Culture. p. 9.
  3. ʻAbduʾl-Bahá (1918). ʻAbduʾl-Bahá On Divine Philosophy. Tudor Press. p. 25.
பல்வேறு மொழிகளில் வேற்றுமையில் ஒற்றுமை
அரபி الوحدة في التنوع
பல்கேரியன் Единни в многообразието
சீனம் 多样性中的统一性
செக் Jednota v rozmanitosti
டேனியம் Forenet i mangfoldighed
இடாய்ச்சு In verscheidenheid verenigd
ஆங்கிலம் Unity in diversity
ஃபிரெஞ்சு Unis dans la diversité
செருமானியம் In Vielfalt geeint
கிரேக்கம் Ενότητα στην πολυµορφία
இந்தி अनेकता में एकता (Anektaa me Ektaa)
இத்தாலியம் Unità nella diversità
கன்னடம் ವಿವಿಧತೆಯಲ್ಲಿ ಏಕತೆ (Vividhateyalli Ekate)
மலையாளம் നാനാത്വത്തില്‍ ഏകത്വം
உருசியம் Единство в многообразии
சுவீடியம் Förenade i mångfalden
தெலுங்கு భిన్నత్వం లో ఏకత్వం
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேற்றுமையில்_ஒற்றுமை&oldid=4103604" இலிருந்து மீள்விக்கப்பட்டது