வேலைக்காரன் (1952 திரைப்படம்)

வேலைக்காரன் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வேலைக்காரன்
இயக்கம்பி. வி. கிருஷ்ணன்
தயாரிப்புஸ்ரீ வள்ளி புரொடக்ஷன்ஸ்
கதைகே. எம். பாலசுப்பிரமணியம்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
டி. எஸ். பாலையா
எஸ். வி. சுப்பைய்யா
ஏழுமலை
வி. கே. ராமசாமி
மாதுரிதேவி
எஸ். வரலட்சுமி
எம். எஸ். திரௌபதி
கே. ஆர். செல்லம்
டி. வி. குமுதினி
ராஜசுலோச்சனா
வெளியீடுமே 23, 1952
நீளம்15411 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு