வைகுண்டபுரம் வெங்கடேசுவரர் கோயில்
வைகுண்டபுரம் வெங்கடேசுவரர் கோயில் (Venkateswara Temple) வெங்கடேசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வைணவக் கோயிலாகும். இக்கோயில் இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் தெனாலியின் வைகுண்டபுரத்தில் அமைந்துள்ளது. வைகுண்டபுரம் சிறீ லட்சுமி பத்மாவதி சமேதா சிறீ வெங்கடேசுவர சுவாமி கோயில் என்பது இக்கோயிலின் அதிகாரப்பூர்வமான பெயராகும்.[1][2]
வைகுண்டபுரம் வெங்கடேசுவரர் கோயில் Venkateswara Temple, Tirumala | |
---|---|
தெனாலி வைகுண்டபுரம் வெங்கடேசுவரர் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | குண்டூர் |
அமைவு: | தெனாலி |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | திராவிட மொழிக் குடும்பம் மற்றும் சமசுகிருதம் |
1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் 1972 ஆம் ஆண்டு தெய்வங்கள் நிறுவப்பட்டன. 1973 ஆம் ஆண்டு முதல் கோயிலின் கட்டுப்பாட்டை ஆந்திரப்பிரதேச அறக்கட்டளை துறை ஏற்றுக்கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tenali Temple". An Official Website Of Guntur District, Government of Andhra Pradesh. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
- ↑ "Temple History in English". Andhra Temples. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)