வைத்தியசாலைப் படுக்கைகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு வைத்தியசாலைப் படுக்கைகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 1000 பேருக்கு என்ற வகையில் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு பிரசுரித்த இப்பட்டியல் ஒரு நாட்டின் நலம் பேணல் பற்றிய முக்கிய அளவீடாகும்.[1]

தரம் நாடு 1000 பேருக்கான
வைத்தியசாலைப் படுக்கைகள்
ஆண்டு
1  சப்பான் 13.4 2011
2  தென் கொரியா 9.56 2011
3  செருமனி 8.27 2011
4  ஆஸ்திரியா 7.65 2011
5  அங்கேரி 7.17 2011
6  செக் குடியரசு 6.84 2011
7  போலந்து 6.55 2011
8  பிரான்சு 6.37 2011
9  பெல்ஜியம் 6.31 2012
10  சிலவாக்கியா 6.06 2011
10  பின்லாந்து 5.52 2011
11  லக்சம்பர்க் 5.37 2010
12  எசுத்தோனியா 5.31 2011
13  சுவிட்சர்லாந்து 4.87 2011
14  சுலோவீனியா 4.63 2011
15  ஆத்திரேலியா 3.77 2010
16  டென்மார்க் 3.50 2010
17  இத்தாலி 3.42 2011
18  போர்த்துகல் 3.38 2011
19  நோர்வே 3.32 2011
20  ஐசுலாந்து 3.29 2012
21  இசுரேல் 3.26 2012
22  எசுப்பானியா 3.18 2011
23  ஐக்கிய அமெரிக்கா 3.05 2010
24  அயர்லாந்து 2.95 2011
24  ஐக்கிய இராச்சியம் 2.95 2011
26  நியூசிலாந்து 2.81 2012
27  கனடா 2.75 2010
28  சுவீடன் 2.71 2011
29  துருக்கி 2.54 2011
30  சிலி 2.22 2011
31  மெக்சிக்கோ 1.68 2011

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு