சிட்டி கேபிள்
(வையர் & வையர்லெஸ் இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிட்டி கேபிள் (Siti Cable, முன்னதாக வயர் அன்டு வயர்லெசு (இந்தியா) லிமிடெட் (WWIL)) ஓர் முன்னணி இந்திய கம்பிவடத் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு நிறுவனமாகும்.இந்நிறுவனம் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களில் கம்பிவடத் தொலைக்காட்சி நகர்பேசி மற்றும் இணைய அணுக்கச் சேவைகள் வழங்கி வருகின்றனர்.இதன் முதன்மை அலுவலகங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளன.[1][2] எசெல் குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரும் பல்லமைப்பு இயக்கு நிறுவனங்களில் (MSO) ஒன்றாக உள்ளது.
வகை | பொது நிறுவனம் (முபச: 532795 ) |
---|---|
நிறுவுகை | சூன் 1994 |
தலைமையகம் | நொய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | சுபாஷ் சந்திரா (தலைவர்) சுதீர் அகர்வால்(சிஈஓ) |
தொழில்துறை | தொலைக்காட்சி பரப்புகை தொலைதொடர்பு |
உற்பத்திகள் | கம்பிவடத் தொலைக்காட்சி, அகலப்பட்டைஇணையம், உள்ளூர் கம்பிவட அலைவரிசைகள் |
தாய் நிறுவனம் | சீ நெட்வொர்க் என்டர்பிரைசசு ( எசெல் குழுமத்திற்கு உரிமையானது) |
இணையத்தளம் | www |
சான்றுகோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Official website
- Siti Cable official website பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்