வோல்கோகிராட்
வோல்கோகிராட் (Volgograd, உருசியம்:Волгоград) ஒரு உருசியத் தொழில் நகரம். இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் (Tsaritsyn என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (Stalingrad) என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது உருசியாவின் வோல்கோகிராட் வட்டாரத்தின் முக்கிய நிருவாக மையம் ஆகும். வோல்கா ஆற்றின் மேற்குக் கரையில் வடக்கு முதல் தெற்கு வரை 80 கிமீ நீளத்தில் பரந்துள்ளது. இங்கு 1.011 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது.
Volgograd
Волгоград | |
---|---|
City | |
ஆள்கூறுகள்: 48°42′31″N 44°30′53″E / 48.70861°N 44.51472°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | வோல்கோகிராத் மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 1555 |
அரசு | |
• நிர்வாகம் | வோல்கோகிராட் நகரசபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 565 km2 (218 sq mi) |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[1] | 10,13,533 |
நிர்வாக நிலை | |
• Capital of | வோல்கோகிராட் வட்டாரம் |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Volgograd Urban Okrug |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [2]) |
அஞ்சல் குறியீடு(கள்)[3] | 400001..400138 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 8442 |
OKTMO குறியீடு | 18701000001 |
City Day | செப்டம்பரின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் - (ஆங்கில மொழியில்)