வோல்கோகிராத் மாகாணம்

வோல்கோகிராத் மாகாணம் (Volgograd Oblast, உருசியம்: Волгогра́дская о́бласть, வோல்கோகிராத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வோல்கோகிராத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 (2010 கணக்கெடுப்பு).[8]

வோல்கோகிராத் மாகாணம்
Volgograd Oblast
Волгоградская область
வோல்கோகிராத் மாகாணம் Volgograd Oblast-இன் கொடி
கொடி
வோல்கோகிராத் மாகாணம் Volgograd Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தெற்கு[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா[2]
நிருவாக மையம்வோல்கோகிராட்[4]
அரசு
 • நிர்வாகம்வோல்கோகிராத் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]அந்திரே பொக்காரொவ்[6]
பரப்பளவு
 • மொத்தம்1,13,900 km2 (44,000 sq mi)
 • பரப்பளவு தரவரிசை31வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்26,10,161
 • மதிப்பீடு 
(2018)[9]
25,21,276 (−3.4%)
 • தரவரிசை18வது
 • அடர்த்தி23/km2 (59/sq mi)
 • நகர்ப்புறம்
76.0%
 • நாட்டுப்புறம்
24.0%
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-VGG
அனுமதி இலக்கத்தகடு34
OKTMO ஐடி18000000
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://www.volganet.ru/

இம்மாகாணம் இசுத்தாலின்கிராத் மாகாணம் (Stalingrad Oblast, Сталинградская область) என 1936 டிசம்பர் 5 இல் நிறுவப்பட்டது.[12] 1961 நவம்பர் 10 இல் இது தற்போதைய பெயரைப் பெற்றது.[12]

புவியியல்

தொகு

இம்மாகாணத்தில் எல்லையின் நீளம் 2,221.9 கிமீ ஆகும். இதன் எல்லைகளாக சராத்தவ், ரசுத்தோவ், அஸ்திரகான், வரனியோசு மாகாணங்களும், கால்மீக்கியா குடியரசும், கசக்ஸ்தானும் உள்ளன.

முதன்மை ஆறுகள்

தொகு
  • வோல்கா
  • டான் ஆறு
  • மெத்வெடிட்சா ஆறு
  • கோபையார்

(200 ஆறுகளுக்கு மேலாக உள்ளன)

மக்கள் வகைப்பாடு

தொகு

2010 கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 ஆகும். (7,500 பேரை விட அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள இனங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.)

இனக்குழு மக்கள்தொகை (2010)[8] வீதம்
உருசியர்கள் 2,309,253 90%
கசக்குகள் 46,223 1.8%
உக்ரைனியர் 35,607 1.4%
தத்தார்கள் 24,557 0.9%
ஆர்மீனியர்கள் 27,846 1.1%
அசர்பைசானியர்கள் 14,398 0.6%
செருமானியர் 10,102 0.4%
செச்சினியர்கள் 9,649 0.4%
பெலருசியர்கள் 7,868 0.4%

சமயம்

தொகு

2012 அதிகாரபூர்வத் தரவுகளின்படி,,[13] 54.5% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 4% பொதுக் கிறித்தவர்கள், 2% ஏனைய கிறித்தவர்கள், 3% முஸ்லிம்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Article 10 of the Charter of Volgograd Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
  4. Charter of Volgograd Oblast, Article 41
  5. 5.0 5.1 Charter of Volgograd Oblast, Article 7
  6. Official website of Volgograd Oblast. Andrey Ivanovich Bocharov, Acting Governor of Volgograd Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. 12.0 12.1 12.2 Volgograd Oblast. Administrative-Territorial Structure, p. 3
  13. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்கோகிராத்_மாகாணம்&oldid=3229580" இலிருந்து மீள்விக்கப்பட்டது