ஷாக் (திரைப்படம்)

தியாகராஜன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஷாக் (2004 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷாக் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

ஷாக்
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புதியாகராஜன்
இலட்சுமி சாந்தி மூவிசு
கதைதியாகராஜன்
இசைசலிம் மெர்ச்சண்ட்
நடிப்புபிரசாந்த்
மீனா
அப்பாசு
சுஹாசினி
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேய்ப்படம்

நடிகர்கள்

தொகு

துணுக்குகள்

தொகு
  • இந்தத் திரைப்படம், இந்தித் திரைப்படமான பூட்]]டின் மறுதயாரிப்பு ஆகும்.

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'Shock' will be a trendsetter: Prashanth". சிபி. Archived from the original on 26 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
  2. "Driven by goals, not girls". தி இந்து. 19 August 2004 இம் மூலத்தில் இருந்து 10 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220310001406/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/driven-by-goals-not-girls/article28343030.ece. 
  3. "Bhoot, now in Tamil". ரெடிப்.காம். 29 October 2003. Archived from the original on 17 May 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாக்_(திரைப்படம்)&oldid=4134992" இலிருந்து மீள்விக்கப்பட்டது