ஷொறணூர் சந்திப்பு

(ஷொர்ணூர் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஷொறணூர் சந்திப்பு, கேரளத்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும்.[1] இது பாலக்காடு மாவட்டத்தின் ஷொறணூரில் உள்ளது.

ஷொறணூர் சந்திப்பு
இந்திய இரயில்வே ஸ்டேஷன்
பொது தகவல்கள்
அமைவிடம்ஷொறணூர், இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஷொறணூர்-எர்ணாகுளம் சந்திப்பு

ஷொறணூர்-பாலக்காடு சந்திப்பு ஷொறணூர்-மங்களூர் சென்ட்ரல்

ஷொறணூர்-நிலம்பூர் ரோடு
நடைமேடை7
இருப்புப் பாதைகள்20
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSRR
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்உண்டு

இந்த சந்திப்பின் வழியாக திருவனந்தபுரம், மங்களூர், கோயம்புத்தூர், நிலம்பூர் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்கின்றன.

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷொறணூர்_சந்திப்பு&oldid=4118330" இலிருந்து மீள்விக்கப்பட்டது