ஷொர்ணூர்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
(ஷொறணூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷொர்ணூர் (Shoranur) என்பது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கு தொடருந்து நிலையம் உள்ளது.
ஷொர்ணூர்
ഷൊർണൂർ சிறமண்ணூர், செறுமண்ணூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 10°46′04″N 76°16′35″E / 10.7677°N 76.2764°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
பரப்பளவு | |
• மொத்தம் | 32.28 km2 (12.46 sq mi) |
ஏற்றம் | 76.76 m (251.84 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 42,022 |
• அடர்த்தி | 1,302/km2 (3,370/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679121 |
தொலைபேசிக் குறியீடு | +91466******* |
பால் விகிதம் | 1000:1096 ♂/ ♀ |
இணையதளம் | www |
ஒற்றைப்பாலம் - வடக்காஞ்சேரி - திருச்சூர் வழித்தடத்தில் ஷொர்ணூரை சென்றடையலாம்.
பெயர்
தொகுஇந்த ஊரைப் பற்றிய வருவாய் ஆவணங்களில், இந்த ஊருக்கு சிறமண்ணூர்/செறமண்ணூர் என்ற பெயர் உள்ளது. பின்னரே, இது ஷொர்ணூர் என்றானது.
அரசியல்
தொகுஇது ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பாலக்காடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்