ஸ்காட் ஸ்டைரிஸ்

ஸ்காட் பேர்னாட் ஸ்டைரிஸ் (Scott Bernard Styris, பிறப்பு: சூலை 10, 1975), நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார்.

ஸ்காட் ஸ்டைரிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்காட் பேர்னாட் ஸ்டைரிஸ்
பட்டப்பெயர்பிகி
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 221)சூன் 28 2002 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுநவம்பர் 16 2007 எ. தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 111)நவம்பர் 5 1999 எ. இந்தியா
கடைசி ஒநாபநவம்பர் 9 2009 எ. பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 29 160 126 296
ஓட்டங்கள் 1,586 3,743 5,964 7,163
மட்டையாட்ட சராசரி 36.04 31.99 31.22 33.00
100கள்/50கள் 5/6 4/23 10/29 5/48
அதியுயர் ஓட்டம் 170 141 212* 141
வீசிய பந்துகள் 1,960 5,337 12,657 10,769
வீழ்த்தல்கள் 20 125 203 279
பந்துவீச்சு சராசரி 50.75 33.84 31.29 29.72
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 9 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/28 6/25 6/32 6/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/– 63/– 100/– 113/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_ஸ்டைரிஸ்&oldid=3968895" இலிருந்து மீள்விக்கப்பட்டது