ஸ்டான்லி ஜாக்சன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

,

ஸ்டான்லி ஜாக்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 82)சூலை 17 1893 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 16 1905 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 20 309
ஓட்டங்கள் 1,415 15,901
மட்டையாட்ட சராசரி 48.79 33.83
100கள்/50கள் 5/6 31/76
அதியுயர் ஓட்டம் 144* 160
வீசிய பந்துகள் 1,587 37,516
வீழ்த்தல்கள் 24 774
பந்துவீச்சு சராசரி 33.29 20.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 42
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 6
சிறந்த பந்துவீச்சு 5/52 8/54
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 195/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 11 2008
ஸ்டான்லி ஜாக்சன்

ஸ்டான்லி ஜாக்சன் (Stanley Jackson, பிறப்பு: நவம்பர் 21 1870, இறப்பு: மார்ச்சு 9 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 309 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்லி_ஜாக்சன்&oldid=3007056" இலிருந்து மீள்விக்கப்பட்டது