ஸ்திராஸ்பூர்க்

ஸ்திராஸ்பூர்க் (பிரெஞ்சு மொழி: Strasbourg ஒலிப்பு : ஸ்த்1ராஸ்பூ3ர் , இடாய்ச்சு மொழி: Straßburg ஒலிப்பு : ஷ்த்1ராஸ்பூ3ர்க்3 , அல்சேஷிய மொழி: Strossburi ), பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரமும் பிரதான நகரமும் அதுவே ஆகும். இது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகார பீடம் ஆகும். இது பிரான்சின் ஜேர்மனியுடனான எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஸ்திராஸ்பூர்க்
ஸ்திராஸ்பூர்க் பழைய நகர்த்தில் உயர்ந்து நிற்கும் ஸ்திராஸ்பூர்க் கதெட்ரல்
ஸ்திராஸ்பூர்க் பழைய நகர்த்தில் உயர்ந்து நிற்கும் ஸ்திராஸ்பூர்க் கதெட்ரல்
ஸ்திராஸ்பூர்க்-இன் கொடி
கொடி
ஸ்திராஸ்பூர்க்-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
RegionGrand Est
திணைக்களம்Bas-Rhin
பெருநகரம்Strasbourg-Ville
மண்டலம்10 கன்டோன்களின் பிரதான நகரம்
அரசு
 • நகரமுதல்வர் (2008–2014) ரோலன்ட் ரைஸ் (Roland Ries) (சோஷலிசக் கட்சி)
Area
1
78.26 km2 (30.22 sq mi)
 • நகர்ப்புறம்
 (2006[1])
222 km2 (86 sq mi)
 • மாநகரம்
 (2006[1])
1,351.5 km2 (521.8 sq mi)
மக்கள்தொகை
 (2006[2])
2,72,975
 • தரவரிசைபிரான்சில் 7வது
 • அடர்த்தி3,500/km2 (9,000/sq mi)
 • நகர்ப்புறம்
 (2006[1])
4,40,264[3]
 • பெருநகர்
 (2006[1])
6,38,670[4]
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
INSEE/அஞ்சற்குறியீடு
தொலைபேசிக் குறியீடு0388, 0390, 0368
ஏற்றம்132–151 m (433–495 அடி)
இணையதளம்http://www.strasbourg.eu/
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
Reichsstadt Straßburg (இடாய்ச்சு)
Ville libre de Strasbourg (பிரெஞ்சு)
Imperial City of Strasbourg(ஆங்கிலம்)
1262–1681
நிலைநகரம்
தலைநகரம்ஸ்ட்ராஸ்பேக்
அரசாங்கம்குடியரசு
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• நகரம் தோற்றுவிக்கப்பட்டது
கி.மு. 12
• பேரரசால் ஏற்பு
923 1262
• பேரரசு நகரம் ஆக உருவானது
1262
• ஸ்ட்ராபேகர் புரட்சி
1332
• பிரான்சுடன் இணைப்பு
1681
• இணைப்பை புனித உரோமைப் பேரரசு ஏற்பு

1697
முந்தையது
பின்னையது
Duchy of Swabia
Early modern France

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Only the part of the metropolitan area on French territory.
  2. Commune : Strasbourg (67482) on INSEE
  3. Unité urbaine 1999 : Strasbourg (partie française) (67701) on INSEE
  4. Aire urbaine 1999 : Strasbourg (009) on INSEE
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்திராஸ்பூர்க்&oldid=2537154" இலிருந்து மீள்விக்கப்பட்டது