ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன்

மலையாள எழுத்தாளர்

ஸ்ரீகுமார் என்பவர் மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியுள்ளார். நாட்டியக் கலைஞரும் ஆவார்.[1][2][3][4][5][6]

ஸ்ரீகுமாரி ராமசந்திரன்
Sreekumari Ramachandran
பிறப்புபி. ஸ்ரீகுமாரி
இருப்பிடம்கொச்சி
தேசியம் இந்தியா இந்தியர்
இனம்மலையாளி
குடியுரிமைஇந்தியா
கல்விவிஷாரத் - தட்சிண பாரத இந்தி பிரச்சார சபை
படித்த கல்வி நிறுவனங்கள்கேரளப் பல்கலைக்கழகம்
பணிபுதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், நாட்டியக் கலைஞர், பேச்சாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - இன்று வரை
அறியப்படுவதுமலையாள இலக்கிய எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்வி. கே. பிரபாகர மேனன் , சீதா தேவி
வாழ்க்கைத்
துணை
சி. ராமச்சந்திர மேனன்
உறவினர்கள்ரகு ராமச்சந்திரன், மோகன் ராமச்சந்திரன், தீப்தி மோகன்

ஆக்கங்கள்

தொகு

சிறுகதைகள்

தொகு
  • நிர்மால்யம் - 1993
  • பரித்ரானம்[4] -1995
  • தாய்‌வேர் - 1997
  • நட்சத்திரங்களுக்கு நிறமுண்டோ - 1999
  • விதவகளுடெ கிராமம் - 1999
  • பலவேஷங்களில் சில மனுஷ்யர் -  2001
  • சைலன்ஸ் ஆப் தி குரோவ் - 2003
  • முஹாஜிர் - 2005
  • புலச்சிந்த்[7] - 2008
  • காள் கேள் - 2011

புதினம்

தொகு
  • காலமே மாப்பு தரூ -  1997
  • பியோண்ட் தி பைனல் எபிசோடு - 2002
  • ஜலசமாதி - 2004
  • அக்னிவீண - 2005
  • தயாஹர்ஜி[7] - 2010

விருதுகள்

தொகு
  • ரோட்டரி இலக்கிய விருது - பரித்ரானம் - 1997
  • டாட்டாபுரம் சுகுமாரன் விருது - விதவகளுடெ கிராமம் - 1999
  • கசாக் விருது - புலச்சிந்த் - 2011

சான்றுகள்

தொகு
  1. Apple itunes
  2. The Hindu News 08 மே 2013
  3. Interview in Asianet[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 M.G. University Library
  5. "Website of Cultural Academy for Peace". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
  6. The New Indian Express News 01 செப்டம்பர் 2011
  7. 7.0 7.1 "Website of Directorate of Public Libraries". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.