ஸ்ரீநிவாச கல்யாணம்

1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

ஸ்ரீநிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், செருகளத்தூர் சாமா, ஆர். பி. லட்சுமிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஸ்ரீநிவாச கல்யாணம்
தயாரிப்புஏ. நாராயணன்
ஸ்ரீநிவாசா சினிடோன்
கதைராமாநுஜ ஐயங்கார்
இசைசி. ஆர். எஸ். மூர்த்தி
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
சாமா
ஆர். பி. லட்சுமிதேவி
பி. எஸ். கமலவேணி
ஒளிப்பதிவுஆர். பிரகாஷ்
வெளியீடு1934
நீளம்11000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
ஆர். பி. லட்சுமிதேவி
பி. எஸ். கமலவேணி
செருகளத்தூர் சாமா
எம். டி. பார்த்தசாரதி
கே. எஸ். அங்கமுத்து[1]

தயாரிப்பு குழுதொகு

தயாரிப்பாளர்: ஏ. நாராயணன்
வசனம், பாடல்கள்: இராமாநுஜ ஐயங்கார்
இசை: சி. ஆர். எஸ். மூர்த்தி
ஒளிப்பதிவு: ஆர். பிரகாஷ்
ஒலிப்பதிவு: மீனா நாராயணன் (முதலாவது பெண் ஒலிப்பதிவாளர்)
கலை: சி. எஸ். இராணி[1]

துணுக்குகள்தொகு

  • சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பெற்ற முதலாவது தமிழ்த் திரைப்படமாகும்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீநிவாச_கல்யாணம்&oldid=3037196" இருந்து மீள்விக்கப்பட்டது