ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம்

ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சந்தானம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், ஏ. கே. ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்
தயாரிப்புஸ்ரீ சந்தானம் பிக்சர்ஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புநாகர்கோவில் கே. மகாதேவன்
ஏ. கே. ஸ்ரீநிவாசன்
பி. கிருஷ்ணமூர்த்தி
ஜெயஸ்ரீ
ஜி. ராஜம்
சத்ய பாமா
வெளியீடுஏப்ரல் 16, 1948
ஓட்டம்.
நீளம்7425 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_கிருஷ்ணதுலாபரம்&oldid=2123193" இருந்து மீள்விக்கப்பட்டது