ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம்
ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம் என்பது 1975 இல் தெலுங்கு மொழியில் வெளிந்த இந்து தொன்மவியல் திரைப்படம் ஆகும்.[1] என். டி. ராமராவ், சரோஜாதேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பாட்லூரி வெங்கட நாராயணா தயாரித்திருந்தார். பாபு என்பவர் இயக்கியிருந்தார்.
ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம் | |
---|---|
இயக்கம் | சத்திராசு லட்சுமி நாராயணா |
தயாரிப்பு | பாட்லூரி வெங்கட நாராயண ராவ் எஸ்.பி.கே உமா மஹேஷ்வர ராவ் |
கதை | கபீத்தா வெங்கட ராவ் (கதை/ வசனம்) |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | என். டி. ராமராவ் சரோஜாதேவி |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் எஸ். எஸ். லால் |
படத்தொகுப்பு | பி. ஹரிணாராயண மண்டபதி ராமச்சந்திர ராவ் |
கலையகம் | லட்சுமி நாராயணா பிச்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 10, 1975 |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு. |
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
தொகு- என். டி. ராமராவ் - இராமர்
- சரோஜாதேவி - சீதை
- காந்தாராவ் - நாரதர்
- அர்ஜா ஜனார்த்தனா ராவ் - அனுமன்
- துலிபாள சீதரம சாஸ்திரம் - யயாதி
- முக்கமாலா - விசுவாமித்திரர்
- ஸ்ரீதர் சரபனேனி
- நாகராஜூ - இலட்சுமணன்
- பி. ஜெ. சர்மா - சிவன்
- ராஜசிறீ - பார்வதி
- ஜெயந்தி - சாந்திமதி
- ஹேமலதா - அஞ்சனா தேவி
- மஞ்சுளா விஜயகுமார்
- சுவர்ணா - மாயா
பணிக்குழு
தொகு- கலை: ஏ.கே.ஷேகர், பாஸ்கர் ராஜா, வாலி
- நடன வடிவமைப்பு: வேம்படி, ஹெரால்டு, கே.என்.ரிடி
- புகைப்படம்: ஜி. என். பூஷன்
- சண்டை: சாம்பசிவா ராவ்
- கதை - பாடல் - வசனம்: கபீத்தா வெங்கட ராவ்
- பாடல் வரிகள்: சி நாராயண ரெட்டி, தசரதி, அருதுரா, கோசராஜ்
- பின்னணி இசை: எம் பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா, S. ஜானகி, பி. லீலா, வசந்த, கே. ரகுராமமியா, எம். எஸ். ராம ராவ், எஸ். பி. பாலசுப்ரமணியம், மாதவபெடி சத்யம்
- இசை: கே வி. மகாதேவன்
- படத்தொகுப்பு:பி. ஹரிணாராயண, மண்டபம் ராமச்சந்திர ராவ்
- ஒளிப்பதிவு: கே.எஸ். பிரசாத், எஸ். எஸ். லால்
- தயாரிப்பு: பாட்லூரி வெங்கட நாராயண ராவ், எஸ்.பி.கே உமா மஹேஷ்வர ராவ்
- திரைக்கதை - இயக்குநர்: பாபு
- பதாகை: லட்சுமிநாராயண பிச்சர்ஸ்
- வெளிவந்த தேதி: 10 ஜனவரி 1975
பாடல்கள்
தொகுஸ்ரீ ராமஞ்னேய யுத்தம் | |
---|---|
திரைப்படம்
| |
வெளியீடு | 1975 |
இசைப் பாணி | இசை |
நீளம் | 60:42 |
இசைத்தட்டு நிறுவனம் | ஈஎம்ஐ கொலம்பியா ஆடியோ |
இசைத் தயாரிப்பாளர் | கே. வி. மகாதேவன் |
கே. வி. மகாதேவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எண் | பாடல் | பாடல்வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "மெலுகோ ஸ்ரீராமா" | தசராதி கிருஷ்ணமாச்சரில | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, பி. லீலா | 4:10 |
2 | "ஜெயத் ஜயது ஸ்ரீராமா" | கோசராஜ் | மாதவபெடி சத்யம், வசந்தா | 4:33 |
3 | "கருணாலோலா நாராயண" | கபீட்டா வெங்கட ராவ் | எம். பாலமுரளிகிருஷ்ணா | 3:15 |
4 | "ஸ்ரீரங்கம் ஸ்ரீராம் நாமம்" | Aarudhra | பி. சுசீலா, வசந்தா | 3:11 |
5 | "ரா ரா ஓ ராஜா" | சி. நாராயண ரெட்டி | எஸ். ஜானகி | 3:43 |
6 | "ஸ்ரீசைமோர் ஸ்ரீராமா பதம்" | ஆருத்ரா | பி. சுசீலா, வசந்தா | 2:14 |
7 | "ராமா நீலா மேகா சியாமா" | கபீட்டா வெங்கட ராவ் | கெ. ரகுராமையா | 4:00 |
8 | "ஜெய ஜெயா சுகுவி ராஜா" | தசரதி | பி. சுசீலா | 3:56 |
9 | "சரணமு நிவே ஸ்ரீராமா" | கபீட்டா வெங்கட ராவ் | எம். எஸ். ராமா ராவ் | 1:18 |
10 | "ராம தாகுனா" | கபீட்டா வெங்கட ராவ் | கெ. ரகுராமையா | 4:08 |
11 | "பீஷா நமோய் ஸ்ரீ ராம நாமம்" | ஆருத்ரா | பி. சுசீலா, வசந்தா | 3:38 |
12 | "அமராதே" | கபீட்டா வெங்கட ராவ் | எம். எஸ். ராமராவ் | 1:39 |
13 | "கஷ்மே கடா" | கபீட்டா வெங்கட ராவ் | எம். பாலமுரளிகிருஷ்ணா | 1: 19 |
14 | "ஸ்ரீ மகா விஷ்ணு தேவா" | கபீட்டா வெங்கட ராவ் | மாதவபெடி சத்யம் | 19: 38 |