ஸ்வாட்டெ
ஸ்வாட்டெ (ஆங்கிலம்:złoty; ஒலிப்பு; சின்னம்: zł; குறியீடு: PLN) போலந்து நாட்டின் நாணயம். ஸ்வாட்டெ என்று பெயருள்ள பல நாணயமுறைகள் பல நூற்றாண்டுகளாக போலந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புழக்கத்திலிருக்கும் ஸ்வாட்டெ 1996ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மே 2004ல் போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (ஐ. ஒ) இணைந்து விட்டதால் விரைவில் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ போலந்தின் நாணயமாகி விடும். ஒரு ஸ்வாட்டெயில் 100 குரோஸ்கள் உள்ளன.
ஸ்வாட்டெ | |
---|---|
Polski złoty (போலியம்) | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | PLN |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | குரோஸ் |
குறியீடு | zł |
குரோஸ் | gr |
வங்கிப் பணமுறிகள் | 10, 20, 50, 100, 200, 500 zł |
Coins | 1, 2, 5, 10, 20, 50 gr, 1, 2, 5 zł |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | போலந்து தேசிய வங்கி |
Website | www.nbp.pl |
Mint | மெனிக்கா போல்ஸ்கா |
Website | www.mennica.com.pl |
Valuation | |
Inflation | 3.4% |
Source | The World Factbook, 2009 கணிப்பு |