கயபுசா2
(ஹயபுசா 2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கயபுசா2 (Hayabusa2 (はやぶさ2? "பொரி வல்லூறு 2")) என்பது சப்பானின் விண்வெளி ஆய்வு முகமையினால் சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர ஏவப்பட்ட ஒரு விண்கலத் திட்டமாகும். இது முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டு 2010 சூனில் மீண்ட ஹயபுசா திட்டத்தின் இரண்டாவது படியும், அதன் மேம்படுத்தப்பட்ட திட்டமுமாகும்.[8]
ஓவியரின் கைவண்ணத்தில் கயபுசா2 | |
திட்ட வகை | சிறுகோள் மாதிரி சேகரித்தல் |
---|---|
இயக்குபவர் | சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் |
காஸ்பார் குறியீடு | 2014-076A |
சாட்காட் இல. | 40319 |
இணையதளம் | www |
திட்டக் காலம் | 6 ஆண்டுகள் (10 ஆண்டுகள் மற்றும் 15 நாட்கள் கழிந்தன) |
விண்கலத்தின் பண்புகள் | |
தயாரிப்பு | NEC [1] |
ஏவல் திணிவு | 610 kg (1,340 lb) |
உலர் நிறை | 490 kg (1,080 lb) [2] |
பரிமாணங்கள் | விண்கலம்: 1 × 1.6 × 1.25 m (3 அடி 3 அங் × 5 அடி 3 அங் × 4 அடி 1 அங்) சூரியக் கலன்: 6 m × 4.23 m (19.7 அடி × 13.9 அடி) |
திறன் | 2.6 kW (1 au இல்), 1.4 kW (1.4 au இல்) |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 3 திசம்பர் 2014, 04:22 ஒ.ச.நே [3] |
ஏவுகலன் | H-IIA 202 |
ஏவலிடம் | தனேகஷிமா விண்வெளி மையம், யொசினோபு |
ஒப்பந்தக்காரர் | மிட்சுபிசி |
திட்ட முடிவு | |
தரையிறங்கிய நாள் | விண்கலம் மீள்-நுழைவு: 5 திசம்பர் 2020 UTC [4] |
தரையிறங்கும் இடம் | உவூமெரா, ஆத்திரேலியா |
புவி-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 3 திசம்பர் 2015 |
தூரம் | 3,090 km (1,920 mi) [5] |
(162173) இரியூகு-உடன் சந்திப்பு | |
வருகை நாள் | 27 சூன் 2018, 09:35 ஒ.ச.நே [6] |
கிளம்பிய நாள் | 12 நவம்பர் 2019 [7] |
Sample mass | 100 mg |
(162173) இரியூகு தரையிறங்கி | |
தரையிறங்கிய நாள் | 21 பெப்ரவரி 2019 |
(162173) இரியூகு தரையிறங்கி | |
தரையிறங்கிய நாள் | 11 சூலை 2019 |
புவி-ஐ (மாதிரியுடன் திரும்பல்) அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 5 திசம்பர் 2020 UTC [4] |
கயபுசா2 2014 திசம்பர் 3 இல் ஏவப்பட்டது. இது 162173 இரியூகு என்ற புவியருகு சிறுகோளை 2018 சூன் 27 இல் சந்தித்தது.[9] இது இச்சிறுகோளை ஒன்றரை ஆண்டுகளாக ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்தது. 2019 நவம்பரில் இது சிறுகோளில் இருந்து புறப்பட்டு, 2020 திசம்பர் 5 இல் தான் சேகரித்த மாதிரிகளுடன் புவியை அடைந்தது.[7][10][11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "JAXA Launches Hayabusa 2 Asteroid Probe". nec.com. NEC Press Releases.
- ↑ Hayabusa-2 – Asteroid Exploration Mission Spaceflight 101 Accessed on 30 June 2019
- ↑ "Launch of "Hayabusa2" by H-IIA Launch Vehicle No. 26". JAXA.
- ↑ 4.0 4.1 JAXA(July 14, 2020). "Joint Statement for Cooperation in the Hayabusa2 Sample Return Mission by the Australian Space Agency and the Japan Aerospace Exploration Agency". செய்திக் குறிப்பு.
- ↑ "Hayabusa2 Earth Swing – by Result". JAXA.
- ↑ "Arrival at Ryugu!". JAXA Hayabusa2 Project. 29 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
- ↑ 7.0 7.1 "Farewell, Ryugu! Japan's Hayabusa2 Probe Leaves Asteroid for Journey Home". 2019-11-13. https://www.space.com/hayabusa2-spacecraft-leaves-asteroid-ryugu.html.
- ↑ Wendy Zukerman (18 August 2010). "Hayabusa2 will seek the origins of life in space". New Scientist. பார்க்கப்பட்ட நாள் 17 November 2010.
- ↑ Clark, Stephen (28 June 2018). "Japanese spacecraft reaches asteroid after three-and-a-half-year journey". Spaceflight Now. https://spaceflightnow.com/2018/06/28/japanese-spacecraft-reaches-asteroid-after-three-and-a-half-year-journey/.
- ↑ Rincon, Paul (2020-12-05). "Asteroid capsule located in Australian desert". BBC News. https://www.bbc.com/news/science-environment-55201662.
- ↑ Chang, Kenneth (5 December 2020). "Japan's Journey to an Asteroid Ends With a Hunt in Australia's Outback - The Hayabusa2 mission has cemented Japan's pioneering role in exploring the Solar System.". The New York Times. https://www.nytimes.com/2020/12/05/science/japan-asteroid-hayabusa2-woomera.html.
- ↑ Rincon, Paul (6 December 2020). "Hayabusa-2: Capsule with asteroid samples in 'perfect' shape". BBC News. https://www.bbc.com/news/science-environment-55201662. பார்த்த நாள்: 6 December 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Hayabusa2 project website
- JAXA Hayabusa2 website
- Hayabusa2 Science Data Archives hosted by the DARTS archive (ISAS)
- MASCOT related publications by the Institute of Planetary Research hosted by Europlanet
- Hayabusa2 images scientific commentary பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம், University of Tokyo
- Asteroid Explorer Hayabusa2, NEC
- Hayabusa2 3D model, Asahi Shinbun