ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
ஹவுரா - தில்லி முதன்மை தொடருந்து வழித்தடம் கொல்கத்தாவையும், புதுதில்லியையும் இணைக்கும் தொடருந்து பாதையாகும், இது வட இந்தியா முழுவதையும் இணைக்கிறது. 1866ல், இந்த 1,532 கிலோமீட்டர்கள் (952 mi) தொடருந்து வழித்தடம் "1 Dn / 2 Up மெயில்" தொடருந்து அறிமுகமாக ஆரம்பிக்கப்பட்டது.[1]
ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்தில் |
உரிமையாளர் | இந்திய இரயில்வே |
வட்டாரம் | மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம், தில்லி |
முனையங்கள் | |
சேவை | |
அமைப்பு | மின்மயமாக்கப்பட்டது |
செய்குநர்(கள்) | கிழக்கத்திய இரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கத்திய ரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1866 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 1,532 km (952 mi) |
தட அளவி | Error: gauge specification "1676 mm" not known Broad gauge |
இயக்க வேகம் | 160 km/h வரை |
சான்றுகள்
தொகு- ↑ R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 4 January 2014.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)