ஹார் (மாதம்)

ஹார் (ஆங்கில மொழி: Harh, பஞ்சாபி மொழி: ਹਾੜ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி நான்காவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜூன், ஜூலை மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும். இந்த மாதத்தில்தான் சீக்கியர்களின் ஐந்தாவது குருவான குரு அர்ஜன் முகலாயர்களால் கொல்லப்பட்டார்.

ஹார்மாதச் சிறப்பு நாட்கள்

தொகு

ஜூன்

தொகு
  • 1 ஹார் (ஜூன் 15) - ஹார் மாத முதல் நாள்
  • 2 ஹார் (ஜூன் 16) - குரு அர்ஜன் இறந்த நாள்

ஜூலை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்_(மாதம்)&oldid=3289734" இலிருந்து மீள்விக்கப்பட்டது