ஹினா ரப்பானி கார்

பாக்கித்தான் அரசியல்வாதி

ஹினா ரப்பானி கார் (Hina Rabbani Khar, பஞ்சாபி/உருது: حنا ربانی کھر; பிறப்பு 19 நவம்பர் 1977) பாக்கித்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். சூலை 2011இல் பொறுப்பேற்ற ரப்பானியே பாக்கித்தானின் வெளியுறவுத்துறைக்கு தலைமையேற்ற முதல் பெண் மற்றும் மிக இளைய நபராகும்.

ஹினா ரப்பானி கார்
حنا ربانی کھر
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 சூலை 2011
பொறுப்பு: 13 பெப்ரவரி 2011 – 19 சூலை 2011
பிரதமர்யூசஃப் ரசா கிலானி
முன்னையவர்ஷா மெகமூத் குரேஷி
வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
பதவியில்
11 பெப்ரவரி 2011 – 19 சூலை 2011
பிரதமர்யூசஃப் ரசா கிலானி
முன்னையவர்நவாப்சாடா மாலிக் அமர் கான்
பின்னவர்சல்மான் பஷீர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 நவம்பர் 1977 (1977-11-19) (அகவை 46)
முல்தான், பாக்கித்தான்
அரசியல் கட்சிபாக்கித்தான் மக்கள் கட்சி
துணைவர்ஃபெரோஸ் குல்சார்
முன்னாள் கல்லூரிலாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம்
மாசாசூசெட்சு பல்கலைக்கழகம், ஆம்ஹெர்ஸ்ட்
இணையத்தளம்அலுவலக வலைத்தளம்

பாக்கித்தானின் தேசிய அவைக்கு 2002இலும் 2008இலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 - 2011 காலகட்டத்தில் நிதி மற்றும் பொருளாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹினா_ரப்பானி_கார்&oldid=3792819" இலிருந்து மீள்விக்கப்பட்டது