ஹில்ட்டன் பிலிப்சன்

ஹில்ட்டன் பிலிப்சன் (Hylton Philipson, பிறப்பு: சூன் 8 1866, இறப்பு: திசம்பர் 4 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 - 1895 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஹில்ட்டன் பிலிப்சன்
Hylton Philipson Vanity Fair 29 June 1889.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைn/a
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 85
ஓட்டங்கள் 63 1,951
மட்டையாட்ட சராசரி 9.00 17.41
100கள்/50கள் 0/0 2/7
அதியுயர் ஓட்டம் 30 150
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி n/a n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/3 103/47
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹில்ட்டன்_பிலிப்சன்&oldid=2237572" இருந்து மீள்விக்கப்பட்டது