ஹேமந்த விக்கிரமரத்ன

(ஹேமாந்த விக்கிரமரத்ன இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹேமந்த விக்கிரமரத்ன (Hemantha Wickramaratne, பிறப்பு: பிப்ரவரி 21. 1971), இவர் 1993 இல் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

ஹேமந்த விக்கிரமரத்ன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைகுச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 4
மட்டையாட்ட சராசரி - 2.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 3
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 May 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமந்த_விக்கிரமரத்ன&oldid=2721531" இலிருந்து மீள்விக்கப்பட்டது