ஹொங்கொங் அடிப்படைச் சட்டம்
(ஹொங்கொங் அடிப்படை சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹொங்கொங் அடிப்படை சட்டம் (Hong Kong Basic Law) எனப் பரவலாக அழைக்கப்படும் ஹாங்காங் அரசியலமைப்புச் சட்டத்தின் முழுப்பெயர் சீன மக்கள் குடியரசின் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் அடிப்படைச் சட்டம் (Basic Law of the Hong Kong Special Administrative Region of the People's Republic of China) என்பதாகும். ஹாங்காங்கின் முதன்மைச் சட்ட ஆவணம் இதுவே. 1997 யூலை 1 முதல் இது நடப்பில் உள்ளது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ THE BASIC LAW OF THE HONG KONG SPECIAL ADMINISTRATIVE REGION OF THE PEOPLE’S REPUBLIC OF CHINA பரணிடப்பட்டது 2014-10-01 at the வந்தவழி இயந்திரம்,பக் 01
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2014-09-09.