ஒண்டுராசு தேசிய காற்பந்து அணி
(ஹொண்டுராஸ் தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹொண்டுராஸ் தேசியக் காற்பந்து அணி, ஹொண்டுராசின் தேசியக் காற்பந்து அணியாகும். இதனை ஹொண்டுராஸ் காற்பந்து தேசியத் தன்னாட்சிக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் முன்னேறிவரும் ஓர் தேசிய அணியாக விளங்குகிறது. 2001ஆம் ஆண்டு கோபா அமெரிக்காவில் போட்டிகள் துவங்க ஒருநாள் இருக்கையில் அர்கெந்தீனா விலகிக் கொண்டமையால் கடைசிநேரத்தில் நுழைந்து மூன்றாமிடத்தை எட்டியதிலிருந்து இந்த அணியின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இதுவரை 1982, 2010,2014 என மூன்றுமுறை உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
அடைபெயர் | லாஸ் கட்ரசோஸ் லா பைகலர் லா ஹொ லா காரா கட்ரச்சா | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Federación Nacional Autónoma de Fútbol de Honduras | ||
மண்டல கூட்டமைப்பு | நடு அமெரிக்கக் காற்பந்து ஒன்றியம் | ||
கண்ட கூட்டமைப்பு | வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு | ||
தலைமைப் பயிற்சியாளர் | லூயி பெர்னாண்டோ சுயாரெசு | ||
அணித் தலைவர் | நோயல் வல்லடரெசு | ||
Most caps | அமடொ குவாரா (138)[1] | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | கார்லோசு பவோன் (58)[1] | ||
தன்னக விளையாட்டரங்கம் | எசுடேடியோ ஒலிம்பிக்கோ மெட்ரோபொலிட்டனோ | ||
பீஃபா குறியீடு | HON | ||
பீஃபா தரவரிசை | 42 ▼ 1 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 20 (செப்டம்பர் 2001) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 95 (நவம்பர் 1998) | ||
எலோ தரவரிசை | 44 | ||
அதிகபட்ச எலோ | 23 (செப்டம்பர் 2001) | ||
குறைந்தபட்ச எலோ | 104 (நவம்பர் 1971) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
குவாத்தமாலா 10–1 ஹொண்டுராஸ் (குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா; 14 செப்டம்பர் 1921) | |||
பெரும் வெற்றி | |||
Honduras 13–0 நிக்கராகுவா (சான் ஹொசே, கோஸ்ட்டா ரிக்கா; 13 மார்ச் 1946) | |||
பெரும் தோல்வி | |||
குவாத்தமாலா 10–1 ஹொண்டுராஸ் (குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா; 14 செப்டம்பர் 1921) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 1982 இல்) | ||
சிறந்த முடிவு | சுற்று 1, 1982, 2010 | ||
கான்காகேஃப் தங்கக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 15 (முதற்தடவையாக 1963 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1981 | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2001 இல்) | ||
சிறந்த முடிவு | 3வது, 2001 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Mamrud, Roberto; Stokkermans, Karel. "Players with 100+ Caps and 30+ International Goals". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2011.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)