ஹொபிட் த லோட் ஒவ் த ரிங்ஸ் கதையில் வரும் குள்ளமான மனிதர்கள் போன்ற உயிரினம். இவர்கள் இயற்கையுடன் அண்டி வாழ்வதுடன் இயற்கையை நேசிப்பவராகவும் இருப்பர். கதையின் மிக முக்கியமான பாத்திரமான புரோடோ பாகின்சு (Frodo Baggins) ஒரு ஹொபிட் (அல்லது ஓபிட்டு) என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் ஹொபிட்டின் தோற்றம்
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொபிட்&oldid=1342483" இருந்து மீள்விக்கப்பட்டது