162173 இரியூகு
சிறுகோள்
((162173) 1999 ஜேயூ3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
162173 இரியூகு (162173 Ryugu, முன்னய பெயர்: (162173) 1999 ஜேயூ3 ((162173) 1999 JU3) என்பது ஒரு அப்பல்லோ வகை சிறுகோள் (asteroid) ஆகும். புவிக்கு அருகேயுள்ள இச்சிறுகோளில் இருந்து பாறை, மண் மாதிரிகளை எடுத்துவர சப்பானிய விண்ணுளவி ஹயபுசா 2 2014 டிசம்பர் 3-ஆம் நாள் அனுப்பப்பட்டது.[2]
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | LINEAR |
கண்டுபிடிப்பு நாள் | மே 10, 1999 |
பெயர்க்குறிப்பினை
| |
வேறு பெயர்கள் | 1999 ஜேயூ3 |
சிறு கோள் பகுப்பு |
அப்பல்லோ சிறுகோள் |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 980 ± 29 மீ[1] |
சுழற்சிக் காலம் | 0.3178 ± 0.0003 நாள் |
நிறமாலை வகை | C |
கண்டுபிடிப்பும் பெயரிடலும்
தொகுஇந்த சிறுகோள் 1999-ஆம் ஆண்டில் LINEAR திட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 1999 ஜேயூ3 என்ற தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hasegawa, S. et al. (2008). "Albedo, Size, and Surface Characteristics of Hayabusa-2 Sample-Return Target 162173 1999 JU3 from AKARI". Publications of the Astronomical Society of Japan 60 (SP2): S399–S405. doi:10.1093/pasj/60.sp2.s399.
- ↑ Clark, Stephen (2014-12-03). "Hayabusa 2 launches on audacious asteroid adventure". spaceflightnow. http://spaceflightnow.com/2014/12/03/hayabusa-2-launches-on-audacious-asteroid-adventure/. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2014.
உசாத்துணைகள்
தொகு- (2008) "Ground-based observational campaign for asteroid 162173 1999 JU3". {{{booktitle}}}, 1594.
- Campins, H. et al. (2009). "Spitzer observations of spacecraft target 162173 (1999 JU3)". Astronomy and Astrophysics Letters 503: L17. doi:10.1051/0004-6361/200912374. Bibcode: 2009A&A...503L..17C.