1,3- பியூட்டேன்டையால்

கரிம வேதியியல் ஆல்ககால்

1,3- பியூட்டேன்டையால் (1,3-Butanediol) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் ஆல்ககால் ஆகும். இவ்வேதிச் சேர்மம் 1,3 பியூட்டைலின் கிளைக்கால், பியூட்டேன்-1,3 டையால் அல்லது 1,3-ஈரைதராக்சிபியூட்டேன் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. 1,3- பியூட்டேன்டையால், பொதுவாக உணவு மணமூட்டும் முகவர்களில் ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. சில பாலியூரிதீன் மற்றும் பாலியெசுத்தர் பிசின்களில் பயன்படுத்தப்படும் ஒர் இணை ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது. பியூட்டேன் டையாலின் அறியப்பட்டுள்ள நிலைப்புத் தன்மை கொண்டுள்ள நான்கு வகையான அமைப்பு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். இரத்தச் சர்க்கரைக் குறைவைச் சுட்டும் முகவராக 1,3- பியூட்டேன்டையால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை β-ஐதராக்சிபியூட்டைரேட்டாக மாற்றவியலும். மூளையின் வளர்சிதை மாற்றத்திற்குப் உதவும் வினைவேதிமமாக β-ஐதராக்சிபியூட்டைரேட்டு பயன்படுகிறது.[2]

1,3- பியூட்டேன்டையால்
Skeletal formula of 1,3-butanediol
Ball and stick model of 1,3-butanediol (S)
Ball and stick model of 1,3-butanediol (S)
Spacefill model of 1,3-butanediol (S)
Spacefill model of 1,3-butanediol (S)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்-1,3-டையால்[1]
இனங்காட்டிகள்
107-88-0 Y
6290-03-5 (R) Y
24621-61-2 (S) Y
Beilstein Reference
1731276

1718944 (R)
1718943 (S)

ChEBI CHEBI:52683 N
ChEMBL ChEMBL1231503 N
ChemSpider 7608 Y
553103 (R) Y
394191 (S) Y
DrugBank DB02202 N
EC number 203-529-7
Gmelin Reference
2409

2493173 (R)
1994384 (S)

InChI
  • InChI=1S/C4H10O2/c1-4(6)2-3-5/h4-6H,2-3H2,1H3 N
    Key: PUPZLCDOIYMWBV-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 1,3-பியூட்டைலின்+கிளைக்கால்
பப்கெம் 7896
637497 (R)
446973 (S)
வே.ந.வி.ப எண் EK0440000
  • CC(O)CCO
UNII 3XUS85K0RA Y
பண்புகள்
C4H10O2
வாய்ப்பாட்டு எடை 90.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.0053 கி செ.மீ−3
உருகுநிலை −50 செல்சியசு
கொதிநிலை 477 முதல் 483 கெல்வின்
1 கி.கி டெ.மீ−3
மட. P −0.74
ஆவியமுக்கம் 8 பாசுகல் 20 °செ இல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.44
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−501 kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.5022 MJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
227.2 J K−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word WARNING
H319, H413
P305+351+338
ஈயூ வகைப்பாடு Irritant Xi
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36
தீப்பற்றும் வெப்பநிலை 108 °C (226 °F; 381 K)
Autoignition
temperature
394 °C (741 °F; 667 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "1,3-butylene glycol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 7 October 2011.
  2. Marie, Christine; Bralet, Anne-Marie; Bralet, Jean (1987). "Protective Action of 1,3-Butanediol in Cerebral Ischemia. A Neurologic, Histologic, and Metabolic Study". Journal of Cerebral Blood Flow & Metabolism 7 (6): 794. doi:10.1038/jcbfm.1987.136. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-_பியூட்டேன்டையால்&oldid=2039962" இலிருந்து மீள்விக்கப்பட்டது