2-குளோரோபீனால்

2-குளோரோபீனால் (2-Chlorophenol) என்பது C6H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனால் வழிப்பொருளான இச்சேர்மத்துடன் தொடர்புடைய சேர்மங்கள் நச்சுக்கொல்லி முகவர்களாகவும் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர வேறுசில பயன்களையும் குறிப்பாக 2-குளோரோபீனால் பெற்றுள்ளது. பீனாலை பல்குளோரினேற்றம்[5] செய்யும்போது இடைநிலைச் சேர்மமாக இச்சேர்மம் தோன்றுகிறது. நிறமற்ற நிலையில் இருந்து அரக்கு திரவமாகக் காணப்படும் இச்சேர்மம் மனத்திற்கொவ்வாத ஊடுறுவும் கார்பாலிக் மணத்தைக் கொண்டுள்ளது. ஆர்த்தோ-குளோரோபீனால் என்றும் அழைக்கப்படும் 2-குளோரோபீனால் நீரில் மெல்ல மெல்ல மூழ்கி கரையக்கூடிய[6] சேர்மமாகவும், எத்தனால், ஈதர், பென்சீன் மற்றும் எரிகாரம் ஆகியனவற்றில் நன்கு கரையக்கூடியதாகவும் விளங்குகிறது.[7]

2-குளோரோபீனால்
2-Chlorophenol[1][2][3][4]
2-குளோரோபீனால்
2-குளோரோபீனால்
2-Chlorophenol
2-Chlorophenol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோபீனால்
வேறு பெயர்கள்
2-ஐதராக்சிகுளோரோபென்சீன், ஆர்த்தோகுளோரோபீனால்
இனங்காட்டிகள்
95-57-8 Y
ChEBI CHEBI:47083 Y
ChEMBL ChEMBL108877 Y
ChemSpider 13837686 Y
DrugBank DB03110 Y
InChI
  • InChI=1S/C6H5ClO/c7-5-3-1-2-4-6(5)8/h1-4,8H Y
    Key: ISPYQTSUDJAMAB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H5ClO/c7-5-3-1-2-4-6(5)8/h1-4,8H
    Key: ISPYQTSUDJAMAB-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14219 Y
  • Oc1ccccc1Cl
பண்புகள்
C6H5ClO
வாய்ப்பாட்டு எடை 128.56 கி/மோல்
தோற்றம் மெல்லிய அரக்கு நிறம், திரவம்
அடர்த்தி 1.2634 கி/செ.மீ3 20 °செ இல்
உருகுநிலை 9.4 °C (48.9 °F; 282.5 K)
கொதிநிலை 174.9 °C (346.8 °F; 448.0 K)
20 கி/லி 20°செ இல்
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், பென்சீன் ஆகியனவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 0.308 கிலோபாசுகல்
காடித்தன்மை எண் (pKa) 8.56
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 1.468 யூ·கி−1·K−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும் தீப்புண் உண்டாகும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 64 °C (147 °F; 337 K)
Autoignition
temperature
550 °C (1,022 °F; 823 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–120, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, p. 1281, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  3. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 8–103, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  4. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 15–18, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  5. Fiege, H.; Voges, H.-M.; Hamamoto, T; Umemura, S.; Iwata, T.; Miki, H.; Fujita, Y.; Buysch, H.-J.; Garbe, D.; Paulus, W. (2000), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. http://pubchem.ncbi.nlm.nih.gov/compound/2-chlorophenol#section=Top
  7. Lide, D.R. CRC Handbook of Chemistry and Physics 86TH Edition 2005-2006. CRC Press, Taylor & Francis, Boca Raton, FL 2005, p. 3-110

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-குளோரோபீனால்&oldid=2591140" இலிருந்து மீள்விக்கப்பட்டது