2-நைட்ரோநாப்தலீன்

வேதிச் சேர்மம்

2-நைட்ரோநாப்தலீன் (2-Nitronaphthalene) என்பது C10H7NO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரோநாப்தலீனின் அறியப்பட்டுள்ள இரண்டு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். பீட்டா-நைட்ரோநாப்தலீன் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நைட்ரோநாப்தலீனின் மற்றொரு மாற்றியம் 1-நைட்ரோநாப்தலீன் ஆகும். நாப்தலீனின் நேரடி நைட்ரோயேற்ற வினையின் விளைபொருளாக 2-நைட்ரோநாப்தலீன் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகிறது. ஆனால 2-நாப்தைலமீனை ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்தினால் 2-நைட்ரோநாப்தலீன் தேவையான அளவுக்கு உருவாகிறது.[2]

2-நைட்ரோநாப்தலீன்
இனங்காட்டிகள்
581-89-5 N
Beilstein Reference
2046354
ChEBI CHEBI:50637
ChEMBL ChEMBL353064
ChemSpider 10914
EC number 209-474-5
InChI
  • InChI=1S/C10H7NO2/c12-11(13)10-6-5-8-3-1-2-4-9(8)7-10/h1-7H
    Key: ZJYJZEAJZXVAMF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19474
பப்கெம் 11392
வே.ந.வி.ப எண் QJ9760000
  • C1=CC=C2C=C(C=CC2=C1)[N+](=O)[O-]
UNII V5NB52B64Q
UN number 2538
பண்புகள்
C10H7NO2
வாய்ப்பாட்டு எடை 173.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 1,31 கி·செ.மீ−3
உருகுநிலை 79 °C (174 °F; 352 K)
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H350, H411
<abbr class="abbr" title="Error in hazard statements">P203, P273, P280, <abbr class="abbr" title="Error in hazard statements">P318, P391, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "2-Nitronaphthalene". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Booth, Gerald (2005), "Nitro Compounds, Aromatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_411
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நைட்ரோநாப்தலீன்&oldid=3880909" இலிருந்து மீள்விக்கப்பட்டது