2-பியூரோயில் குளோரைடு

2-பியூரோயில் குளோரைடு (2-Furoyl chloride) என்பது C5H3ClO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூரான் சேர்மத்தின் அசைல் குளோரைடாக இது கருதப்படுகிறது. பென்சாயில் குளோரைடை விட கண்களில் அதிகமாக அரிக்கும் தன்மையைக் கொண்டுள்ள நீர்மம் என்ற பண்பைக் கொண்டுள்ளது.[1] 2-புரோயில் குளோரைடு ஒரு பயனுள்ள மருந்து இடைநிலையாகும். தோல் கோளாறுகள், வைக்கோல் காய்ச்சல் மற்றும் காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஓர் அழற்சி எதிர்ப்பு மருந்தான மோமடசோன் பியூரோயேட்டின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[2]

2-பியூரோயில் குளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூரான்-2-கார்பனைல் குளோரைடு
வேறு பெயர்கள்
2-பியூரான் கார்பனைல் குளோரைடு
2-பியூரான் கார்பாக்சிலிக் அமில குளோரைடு
2-பியூரனாயில் குளோரைடு
இனங்காட்டிகள்
527-69-5
ChemSpider 13861158
EC number 208-422-9
InChI
  • InChI=1S/C5H3ClO2/c6-5(7)4-2-1-3-8-4/h1-3H
    Key: OFTKFKYVSBNYEC-UHFFFAOYSA-N
  • InChI=1/C5H3ClO2/c6-5(7)4-2-1-3-8-4/h1-3H
    Key: OFTKFKYVSBNYEC-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68242
  • C1=COC(=C1)C(=O)Cl
UNII 2US0DXI75S
பண்புகள்
C5H3ClO2
வாய்ப்பாட்டு எடை 130.53 g·mol−1
தோற்றம் liquid
அடர்த்தி 1.3227 கி/மி.லிட்டர் @ 20 °செல்சியசு
உருகுநிலை −2 °C (28 °F; 271 K)
கொதிநிலை 173 °C (343 °F; 446 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H314
P260, P264, P270, P280, P301+312, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330, P363, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

2-பியூரோயில் குளோரைடு 1924 ஆம் ஆண்டு இயெலிசன் என்பவரால் கண்டறியப்பட்டது. ஆய்வக தண்ணீர் குளியல் முடிந்த அதிகப்படியான தயோனைல் குளோரைடில் 2-பியூரோயிக் அமிலத்தைச் சேர்த்து பின்னியக்க வினைக்கு உட்படுத்தி 2-பியூரோயில் குளோரைடு தயாரிக்கப்பட்டது.[1]

பயன்பாடுகள்

தொகு

2-பியூரோயில் குளோரைடு சேர்மத்திற்கு பெரிய பயன்பாடுகள் இல்லை. ஆனால் இது பல்வேறு மருந்துகளின் தயாரிப்பில் ஓர் இரசாயன இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. மோமெட்டசோன் பியூரோயேட்டு[2] புளூட்டிகசோன் பியூரோயேட்டு[3] டைலோக்சனைடு பியூரோயேட்டு[4] செப்டியோபியூர் [5] மிர்பெண்டானில் [6] குயின்பமைடு ,[7] மற்றும் டைக்குளோபியூரைம் [8] ஆகியன எடுத்துக்காட்டு மருந்துகளாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 H. Gelissen; van Roon, J. D. (1924). "Furfuroyl peroxide". Recueil des Travaux Chimiques des Pays-Bas et de la Belgique 43: 59–66. 
  2. 2.0 2.1 William Heggie, "Process for the preparation of mometasone furoate", US Patent 6,177,560 B1(2001)
  3. Dingjun Chu, "Method for preparation of Fluticasone furoate", CN 102558273 A 20120711 (2012)
  4. Wenli Zheng; Xue, Feiqun (2006). "Synthesis of diloxanide furoate". Zhongguo Yiyao Gongye Zazhi 37 (2): 77–78. 
  5. Xuke Zhang, "Method for preparation of Ceftiofur", CN Patent 101,108,855 A (2008)
  6. Jerome R. Bagley; Wynn, Richard; Rudo, Frieda; Doorley, Brian; Spencer, Kenneth; Spaulding, Theodore (1989). "New 4-(heteroanilido)piperidines, structurally related to the pure opioidagonist fentanyl, with agonist and/or antagonist properties". Journal of Medicinal Chemistry 32 (3): 663–71. doi:10.1021/jm00123a028. பப்மெட்:2563773. 
  7. Bailey, Denis M.; Mount, Eldridge M.; Siggins, James; Carlson, John A.; Yarinsky, Allen; Slighter, Ralph G. (1979). "1-(Dichloroacetyl)-1,2,3,4-tetrahydro-6-quinolinol esters. New potent antiamebic agents" (in en). Journal of Medicinal Chemistry 22 (5): 599–601. doi:10.1021/jm00191a031. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2623. பப்மெட்:458814. https://pubs.acs.org/doi/abs/10.1021/jm00191a031. 
  8. DE2449205 idem Germaine Thuillier, Jacqueline Laforest, Pierre Bessin, U.S. Patent 40,29,808  (1977 to C.E.R.P.H.A. A French Society Organised Under The Laws Of France).
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பியூரோயில்_குளோரைடு&oldid=4151851" இலிருந்து மீள்விக்கப்பட்டது