பியூரான்
பியூரான் (Furan) ஒரு பல்லின வளைய கரிமச் சேர்மம் ஆகும். கரிம வளையத்தின் ஐந்து பகுதிகளில் நான்கு கார்பன் அணுக்களையும் ஒரு ஆக்சிசன் அணுவினையும் கொண்டுள்ளது. இவ்வாறான வளையங்ளைக் கொண்ட கரிமச்சேர்மங்கள் பியூரான்கள் என குறிப்பிடப்படுகின்றன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூரான்[2] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்சோல் 5-ஆக்சாவளையபென்டா-1,3-டையீன் 5-ஆக்சாவளைய-1,3-பென்டாடையீன் 1,4-ஈபாக்சிபியூட்டா-1,3-டையீன் 1,4-ஈபாக்சி-1,3-பியூட்டாடையீன் | |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
110-00-9 | |||
ChEBI | CHEBI:35559 | ||
ChEMBL | ChEMBL278980 | ||
ChemSpider | 7738 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C14275 | ||
பப்கெம் | 8029 | ||
| |||
பண்புகள் | |||
C4H4O | |||
வாய்ப்பாட்டு எடை | 68.08 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்றது, ஆவியாகக்கூடிய நீர்மம் | ||
அடர்த்தி | 0.936 கி/மிலி | ||
உருகுநிலை | −85.6 °C (−122.1 °F; 187.6 K) | ||
கொதிநிலை | 31.3 °C (88.3 °F; 304.4 K) | ||
-43.09·10−6செமீ3/மோல் | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Pennakem | ||
R-சொற்றொடர்கள் | R26/27/28, R45 | ||
S-சொற்றொடர்கள் | S16, S37, S45, S28 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −69 °C (−92 °F; 204 K) | ||
Autoignition
temperature |
390 °C (734 °F; 663 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | கீழ்நிலைr: 2.3% உயர்நிலை: 14.3% at 20 °செ | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
> 2 g/kg (rat) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பியூரான் ஒரு நிறமற்ற, தீப்பற்றக்கூடிய, உயர்ந்தளவு ஆவியாகக்கூடிய நீர்மம். இதன் கொதிநிலை புள்ளி அறை வெப்பநிலைக்கு நெருக்கமாக உள்ளது. ஆல்ககால், ஈதர், மற்றும் அசிட்டோன் போன்ற கரிமச்சேர்மங்களில் கரைகிறது. சிறிதளவு நீரில் கரைகிறது.[3] நச்சுத்தன்மை உடையது மற்றும் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்ககூடியது. மற்ற வேதிச்சேர்மங்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
தொகுதொழில்முறையில், ஃபர்புரால் பல்லேடியம் வினையூக்கி முன்னிலையில் கார்பனைல் நீக்கம் நடைபெற்று (அல்லது) 1,3-பியூட்டாடையீன் காப்பர் முன்னிலையில் ஆக்சிஜனேற்றமடைந்து பியூரான் கிடைக்கிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Webster's Online Dictionary
- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: வேதியியலுக்கான வேந்திய சங்கம். 2014. p. 392. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ Jakubke, Hans Dieter; Jeschkeit, Hans (1994). Concise Encyclopedia of Chemistry. Walter de Gruyter. pp. 1–1201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89925-457-8.