2-மெத்தில்-1-பென்டனால்

2-மெத்தில்-1-பென்டனால் (2-Methyl-1-pentanol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-மெத்தில்பென்டன்-1-ஆல் என்ற ஐயுபிஏசி முறை பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மற்ற வேதிப்பொருட்கள் தயாரிக்கையில் ஒரு இடைநிலைப் பொருளாக இது உருவாகிறது. கரைப்பானாக பயன்படுத்தப்படுகிறது[2]

2-மெத்தில்-1-பென்டனால்
2-Methyl-1-pentanol[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பென்டன்-1-ஆல்
வேறு பெயர்கள்
2-மெத்தில்-1-பென்டனால்
இனங்காட்டிகள்
105-30-6 N=
ChEMBL ChEMBL451923 Y
ChemSpider 7459 N
InChI
  • InChI=1S/C6H14O/c1-3-4-6(2)5-7/h6-7H,3-5H2,1-2H3 N
    Key: PFNHSEQQEPMLNI-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H14O/c1-3-4-6(2)5-7/h6-7H,3-5H2,1-2H3
    Key: PFNHSEQQEPMLNI-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
  • OCC(C)CCC
UNII U8933MB30H N
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8263 கி/செ.மீ3 20 °செல்சியசில்
கொதிநிலை 149 °C (300 °F; 422 K)
8.1 கி/லி
கரைதிறன் எத்தனால், அசிட்டோன், டை எத்தில் ஈதர், கார்பன் டெட்ராகுளோரைடு ஆகியனவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 0.236 கிலோபாசுகல்
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 248.0 யூ·மோல்l−1·கெ−1 (liquid)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 54 °C (129 °F; 327 K)
Autoignition
temperature
310 °C (590 °F; 583 K)
வெடிபொருள் வரம்புகள் 1.1 — 9.65%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, 5–47, 8–106, 15–22, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Gangolli, S. (1999), The Dictionary of Substances and Their Effects, vol. 5 (2 ed.), London: Royal Society of Chemistry, p. 523, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-828-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-17

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-மெத்தில்-1-பென்டனால்&oldid=2158720" இலிருந்து மீள்விக்கப்பட்டது