2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திண்டுக்கல் மாவட்டம்)
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் - திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் எனும் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | கே.எஸ்.என். வேணுகோபாலு | 82,051 | 0% | ||
திமுக | இ.பெ.செந்தில்குமார் | 80,297 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,69,925 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அர.சக்கரபாணி | 87,743 | 0% | ||
[[அதிமுக|]] | பி. பாலசுப்பிரமணி | 72,810 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | இ. பெரியசாமி | 112751 | 0% | ||
தேமுதிக | எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் | 58819 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பு.த.க | இரா.ஆ.ராமசாமி | 75,124 | 0% | ||
காங்கிரசு | ராஜாங்கம் | 50,410 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,43,243 | 0% | n/a | ||
பு.த.க கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | இரா. விசுவநாதன் | 94,947 | 0% | ||
திமுக | க.விஜயன் | 41,858 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,76,251 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிபிஎம் | பாலபாரதி | 86,932 | 0% | ||
பாமக | ஜே.பால்பாஸ்கர் | 47,817 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,47,805 | 0% | n/a | ||
சிபிஎம் கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ச. பழனிச்சாமி | 1,04,511 | 0% | ||
காங்கிரசு | தண்டபானி | 53,799 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.