2012 வீவா உலகக்கோப்பை

2012 வீவா உலகக்கோப்பை (2012 VIVA World Cup) 5வது வீவா உலகக்கோப்பையாகும். பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான இப்போட்டி ஈராக்கிய குர்திஸ்தானில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒன்பது நாடுகள் சூன் 4 முதல் சூன் 9 வரை நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்திற்காக விளையாடின.[1]. தமிழீழ கால்பந்து அணி இம்முறை முதன் முறையாக இப்போட்டிகளில் பங்குபற்றியது[2].

2012 வீவா உலகக்கோப்பை
வீவா உலகக்கோப்பை 2012
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு ஈராக்கிய குர்திஸ்தான்
நாட்கள்4–9 ஜுன் 2012
அணிகள்(புதிய கூட்டமைப்பு வாரியம் கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்(3 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் ஈராக்கிய குர்திஸ்தான் (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் வடக்கு சைப்பிரசு
மூன்றாம் இடம் சான்சிபார்
நான்காம் இடம் புரவன்சு
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்18
எடுக்கப்பட்ட கோல்கள்102 (5.67 /ஆட்டம்)
2010
2014

பங்குபற்றும் அணிகள்தொகு

அணி பங்குபற்றல் 2012 நிலை
  தார்பூர்[3] 1ம் முறை 9ம்
  ஈராக்கிய குர்திஸ்தான் 4ம் முறை 1ம்
  வடக்கு சைப்பிரசு 1ம் முறை 2ம்
  ஒக்சித்தானியா 4ம் முறை 5ம்
  புரவன்சு 4ம் முறை 4ம்
  இரேத்சியா 1ம் முறை 8ம்
  தமிழீழம் 1ம் முறை 7ம்
  மேற்கு சகாரா 1ம் முறை 6ம்
  சான்சிபார் 1ம் முறை 3ம்

இடம்தொகு

நகர் மைதானம் அளவு சம்பவம்
ஆர்பில் பிரான்ஸ்கோ கரிரி மைதானம் 40,000 குழு கட்டங்கள், இறுதிப்போட்டி
டுகொக் டுகொக் மைதானம் 20,000 அரையிறுதி
சுலைமானியா சுலைமானியா மைதானம் 15,000 குழு கட்டங்கள்
ஆர்பில் பிராயதி மைதானம் குழு கட்டங்கள்
சலகாடின் ஆராத் மைதானம் குழு கட்டங்கள்

குழு கட்டங்கள்தொகு

குழு அட்டவணையில் நிறங்கள்
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

குழு அதொகு

அணி வி வெ தோ கோ பெ வி பு
  ஈராக்கிய குர்திஸ்தான் 2 2 0 0 7 0 +7 6
  ஒக்சித்தானியா 2 1 0 1 6 3 +3 3
  மேற்கு சகாரா 2 0 0 2 2 12 -10 0

4 சூன் 2010
20:00
  ஈராக்கிய குர்திஸ்தான் 6 - 0   மேற்கு சகாரா
முசீர்  12' (தண்ட உதை)
சேர்சாட்  16'33'
ஹல்கட்  74'
அசிஸ்  82'90'
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

5 சூன் 2010
17:00
  மேற்கு சகாரா 2 - 6   ஒக்சித்தானியா
Report
அரராத் அரங்கம், சலாஹதின்

6 சூன் 2010
17:00
  ஒக்சித்தானியா 0 - 1   ஈராக்கிய குர்திஸ்தான்
சுலைமானியா அரங்கம், சுலைமானியா

குழு ஆதொகு

அணி வி வெ தோ கோ பெ வி பு
  சான்சிபார் 2 2 0 0 9 0 +9 6
  இரேத்சியா 2 1 0 1 1 6 -5 3
  தமிழீழம் 2 0 0 2 0 4 -4 0

4 சூன் 2010
22:00
  சான்சிபார் 6 - 0   இரேத்சியா
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

5 சூன் 2010
20:30
  இரேத்சியா 1 - 0   தமிழீழம்
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

6 சூன் 2010
21:30
  தமிழீழம் 0 - 3   சான்சிபார்
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

குழு இதொகு

அணி வி வெ தோ கோ பெ வி பு
  புரவன்சு 2 2 0 0 20 1 +19 6
  வடக்கு சைப்பிரசு 2 1 0 1 16 2 +14 6
  தார்பூர் 2 0 0 2 0 33 -33 0

4 சூன் 2010
00:00
  வடக்கு சைப்பிரசு 15 - 0   தார்பூர்
டுரன்  11'17'23'44'50'90'
சிம்தலி  14'76'81'
போர்க்சி  21'
குசைன்  34'
சல்லா  46'61'
யசின்சஸ்  87'
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

5 சூன் 2010
22:30
  தார்பூர் 0 - 18   புரவன்சு
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

6 சூன் 2010
23:30
  புரவன்சு 2 - 1   வடக்கு சைப்பிரசு
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

இறுதிச் சுற்றுகள்தொகு

  அரை-இறுதிகள் இறுதி
8 சூன் – டூகொக்
   ஈராக்கிய குர்திஸ்தான்  2  
   புரவன்சு  1  
 
9 சூன் – ஆர்பில்
       ஈராக்கிய குர்திஸ்தான்  2
     வடக்கு சைப்பிரசு  1
மூன்றாம் இடம்
8 சூன் – டூகொக் 9 சூன் – ஆர்பில்
   வடக்கு சைப்பிரசு  2    புரவன்சு  2
   சான்சிபார்  0      சான்சிபார்  7

9வது இடம்தொகு


7 சூன் 2012
18:30
  மேற்கு சகாரா 5 - 1   தார்பூர்
சாலா   ?'?'
செல்மா   75'
கோரி   ?'
எல் மாமி   ?'
அக்கார் துவோகம்   46'
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

5ம்-8ம் இடங்களுக்கான அரையிறுதிகள்தொகு


7 சூன் 2012
20:30
  ஒக்சித்தானியா 7 - 0   தமிழீழம்
மார்ட்டினெசு   30'51'
பத்ராக்   49'
டால்சன்   50'
தொமசு   64'
மசாரே   83'
எர்னாண்டெசு   89'
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

8 சூன் 2012
17:00
  மேற்கு சகாரா 3 - 0   இரேத்சியா
சாலா   59'
 ?   83'
 ?   87'

7ம் இடம்தொகு


9 சூன் 2012
10:00
தமிழீழம்   4 - 0   இரேத்சியா
மேனன்   59'67'71'
ரோஷ்   79'
பிரான்சோ அரிரி அரங்கு, ஆர்பில்

தமிழீழ அணி தனது முதலாவது பன்னாட்டு வெற்றியைப் பெற்றது[2].


5ம் இடம்தொகு


9 June 2012
11:00 AST
  ஒக்சித்தானியா 3 - 1   மேற்கு சகாரா
ஆராத் மைதானம், சலகாடின்

அரையிறுதிகள்தொகு


8 சூன் 2012
18:00
  ஈராக்கிய குர்திஸ்தான் 2 -1   புரவன்சு
இசுமாயெல்   2'59' டாக்குண்டோ   36'
டுகோக் அரங்கம்

8 சூன் 2012
20:00
  சான்சிபார் 0 - 2   வடக்கு சைப்பிரசு
டுகோக் அரங்கம்

3ம் இடம்தொகு


9 சூன் 2012
17:00
  புரவன்சு 2 - 7   சான்சிபார்
பிரான்சோ அரிரி அரங்கு, ஆர்பில்

இறுதிதொகு


9 சூன் 2012
19:00
  ஈராக்கிய குர்திஸ்தான் 2 - 1   வடக்கு சைப்பிரசு
ஆல்குர்ட்   9' (தண்ட உதை)
சியாமண்ட்   32'
விபரம் முகம்மட்  42' (og)
பிரான்சோ அரிரி அரங்கு, ஆர்பில்
பார்வையாளர்கள்: 22,000


 2012 வீவா உலகக்கோப்பை வெற்றியாளர் 
 
ஈராக்கிய குர்திஸ்தான்
முதல் முறை வெற்றி

குறிப்புக்கள்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_வீவா_உலகக்கோப்பை&oldid=3230387" இருந்து மீள்விக்கப்பட்டது