2014 கொனிஃபா உலகக் காற்பந்து கிண்ணம்

2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் (2014 ConIFA World Football Cup) என்பது கொனிஃபா என அழைக்கப்படும் சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட முதலாவது ஆட்டத் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் ஃபீஃபா கூட்டமைப்பில் அங்கம் பெறாத நாடுகள், சிறுபான்மையினம், நாடற்றவர்கள் ஆகியோரின் கால்பந்து அணிகளுக்கு இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டின் ஆட்டங்கள் அனைத்தும் சுவீடன் நாட்டின் ஓஸ்டர்சுன்ட் நகரில் சாப்மி பிராந்திய கால்பந்து அணி இப்போட்டிகளை நடத்தியது.[1][2].

2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்
2014 ConIFA World Football Cup
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுசுவீடன்
நாட்கள்31 மே – 8 சூன்
அணிகள்12
அரங்கு(கள்)(1 நகரத்தில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் நீசு கவுண்டி (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் மாண் தீவு
மூன்றாம் இடம் அராமியன் சீரியாக்கு
நான்காம் இடம் தெற்கு ஒசேத்தியா
2016

போட்டித் தொடர்

தொகு

2013 மே மாதத்தில் 2014 போட்டித்தொடரை நடத்துவதற்கு சாப்மி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கொனிஃபா ஆறிவித்தது. அழைக்கப்பட்ட அணிகளே பங்குபற்றின.[3] 2014 சூன் 1 முதல் சூன் 8 வரை ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] அனைத்துப் போட்டிகளும் 6000-இடவசதியுள்ள சாம்கிராஃப்ட் அரங்கில் இடம்பெற்றன.[5]

இத்தொடரில் 12 அணிகள் பங்குபற்றின.[6][7][8][9][10][11] காத்தலோனியா[12] ராப்பா நூயி[13] ஆகிய அணிகளும் இப்போட்டியில் பங்குபற்றுவதாக அறிவித்திருந்தன. ஆனாலும் பின்னர் அவர்கள் பங்குபற்ற மறுப்புத் தெரிவித்தன. சான்சிபார், கியூபெக் அணிகளும் கடைசி நேரத்தில் போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை.

போட்டித் தொடரின் போது, பங்குபற்றும் அணிகளின் கலாசாரத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.[14]

பங்கு பற்றிய அணிகள்

தொகு

இப்போட்டித் தொடரில் பங்குபற்றிய 12 அணிகளும் பின்வருமாறு:[15]

  1.   ஈராக்கிய குர்திஸ்தான்[16]
  2.   படானியா[17]
  3.   சாப்மி[18]
  4.   நீசு கவுண்டி[4]
  5.   அராமியன் சீரியாக்கு[4]
  6.   அர்த்சாக் குடியரசு[4]
  7.   ஒக்சித்தானியா[19][20]
  8.   தெற்கு ஒசேத்தியா[21][22][23]
  9.   அப்காசியா[4]
  10.   தார்பூர்[24]
  11.   மாண் தீவு[25]
  12.   தமிழீழம்[4]

இந்த 12 அணிகளில் எட்டு அணிகள் வீவா உலகக்கோப்பை போட்டித் தொடர்களில் பங்குபற்றியிருந்தன.[15]

ஆட்டங்கள்

தொகு

குழு நிலை

தொகு

குழு ஏ

தொகு
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  அராமியன் சீரியாக்கு 2 2 0 0 4 1 +3 6
  ஈராக்கிய குர்திஸ்தான் 2 1 0 1 10 2 +8 3
  தமிழீழம் 2 0 0 2 0 11 −11 0
ஈராக்கிய குர்திஸ்தான்  1–2  அராமியன் சீரியாக்கு
யூனிசு சகூர்   38' மூசா கார்லி   78'
மத்தயாசு கான்டெமிர்   84'
சாம்கிராஃப்ட் அரங்கு
தமிழீழம்  0–2  அராமியன் சீரியாக்கு
மார்கோ ஆய்தின்   36'
மூசா கார்கி   48'
சாம்கிராஃப்ட் அரங்கு
தமிழீழம்  0–9  ஈராக்கிய குர்திஸ்தான்
அராசு   17'
அகமது   23'   35'
யூனிசு   28'
நெச்சீர்வன் சுக்ரி   31'
அலி  
பர்கான் சாக்கோர்   62'   86'   90+4'
சாம்கிராஃப்ட் அரங்கு

குழு பி

தொகு
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  அப்காசியா 2 1 1 0 3 2 +1 4
  ஒக்சித்தானியா 2 1 1 0 2 1 +1 4
  சாப்மி 2 0 0 2 1 3 −2 0
  அப்காசியா1–1  ஒக்சித்தானியா
ஜெரோம் எர்மான்டசு (தனது கோல்)   83' பிரைசு மார்ட்டீனெசு   68'
சாம்கிராஃப்ட் அரங்கு
  அப்காசியா2–1  சாப்மி
அமல் வர்தானியா   19'
விளாதிமிர் ஆர்புன்   72'
ஜிரிஜூனாசு காந்த்   51'
சாம்கிராஃப்ட் அரங்கு
  ஒக்சித்தானியா1–0  சாப்மி
கிலாமி லாஃபுன்டே   47'
சாம்கிராஃப்ட் அரங்கு

குழு சி

தொகு
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  படானியா 2 2 0 0 23 1 +22 6
  தெற்கு ஒசேத்தியா 2 1 0 1 20 3 +17 3
  தார்பூர் 2 0 0 2 0 39 −39 0
தார்பூர்  0–20  படானியா
மார்கோ கரவெலி   2'   13'   24'
[ஜியாகோமோ இனொசென்டி   4'   10'   27'   39'
அந்திரேயா ரோட்டா   11'   26'
மவுரோ நனினி   16'
லூக்கா மோஸ்தி   46'
மத்தேயோ பிரான்டெலி   48'   57'   81'   87'
எனோக் பார்வுவா   50'   54'
அந்திரேயா மூசி   62'   64'   69'
சாம்கிராஃப்ட் அரங்கு
தார்பூர்  0–19  தெற்கு ஒசேத்தியா
அர்த்தூர்   10'   39'   42'   62'   75'   76'   82'   88'
சாலிபியெவ்   13'   40'
கபலாத்சே   45'
கூத்தியெவ்   56'   59'   70'   79'   90'
கூத்சியெவ்   63'
கூலோவ்   68'
முராத்   90+1'
சாம்கிராஃப்ட் அரங்கு
  தெற்கு ஒசேத்தியா1–3  படானியா
அர்த்தூர்   46' இனொசென்டி   6'
மூசி   37'
பார்வுவா   86'
சாம்கிராஃப்ட் அரங்கு

குழு டி

தொகு
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  மாண் தீவு 2 2 0 0 7 4 +3 6
  நீசு கவுண்டி 2 1 0 1 3 4 −1 3
  அர்த்சாக் குடியரசு 2 0 0 2 2 4 −2 0
  மாண் தீவு3–2  அர்த்சாக் குடியரசு
மெக்நல்ட்டி   41'
மூர்   88'
ஜோன்சு   90'
மனசியான்   27'   31'
சாம்கிராஃப்ட் அரங்கு
  மாண் தீவு4–2  நீசு கவுண்டி
மொரிசி   16'   31'   35'
பெல்   87'
பிராங்க்   37'
மாலிக்   74'
சாம்கிராஃப்ட் அரங்கு
  அர்த்சாக் குடியரசு0–1  நீசு கவுண்டி
ஒலிவர்   7'
சாம்கிராஃப்ட் அரங்கு

இரண்டாம் சுற்று

தொகு
சுற்று 1 சுற்று 2 இடங்கள்
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் 5வது இடம் 26 இன் வெற்றியாளர்
  தமிழீழம் 2   தமிழீழம் 6வது இடம் 26 இல் தோற்றவர்
  சாப்மி 4   தார்பூர் 7வது இடம் 25 இன் வெற்றியாளர்
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் 8வது இடம் 25 இல் தோற்றவர்
  தார்பூர் 0   சாப்மி 9வது இடம் 24 இன் வெற்றியாளர்
  அர்த்சாக் குடியரசு 12   அர்த்சாக் குடியரசு 10வது இடம் 24 இல் தோற்றவர்
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் 11வது இடம் 23 இன் வெற்றியாளர்
  படானியா 3 (4)   அப்காசியா 12வது இடம் 23 இல் தோற்றவர்
  அப்காசியா 3 (2)   ஒக்சித்தானியா
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட்
  ஒக்சித்தானியா 2 (4)   படானியா
  ஈராக்கிய குர்திஸ்தான் 2 (5)   ஈராக்கிய குர்திஸ்தான்

சுற்று 1

தொகு
தமிழீழம்  2–4  சாப்மி
பிரசாந்த் ராகவன்   55'   77' ஸ்டெஃபான்   58'   66'   ??'
தன் கோல்   79'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
தார்பூர்  0–12  அர்த்சாக் குடியரசு
கெவோர்க்   7'   24'   45'   75'
கியோசல்யான்   22'   39'   54'   74'
கிரிகோரியான்   33'   42'
கரபெத்யான்   69'
பெரெகாமியான்   90+2'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  படானியா3–3  அப்காசியா
மோஸ்தி   41'
பார்வுவா   48'
மத்தேயோ   90+1'
வர்தானியா   60'   62'
அக்பா   86'
ச.நீ
4–2
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  ஒக்சித்தானியா2–2  ஈராக்கிய குர்திஸ்தான்
டோர்சு   41'   47' சக்கோர்   19'
அகமது   76'
ச.நீ
4–5
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

சுற்று 2

தொகு
தமிழீழம்  10-0  தார்பூர்
ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன்   2'   10'
மயூரன் ஜெகந்தன்   8'
பிரசாந்த் ராகவன்   16'   69'   69'
கஜேந்திரன் பாலமுரளி   53'
பிரசாந்த் விக்னேசுவரராஜா   73'
கிறிஸ்ட்மன் குணசிங்கம்   81'   89'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  சாப்மி1-5  அர்த்சாக் குடியரசு
ஆர்லி ரிங்   68' பகோசியான்   30'   83'
மனசியான்   32'   52'
பெத்ரொசியான்   64'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  அப்காசியா0-1  ஒக்சித்தானியா
ஜெரோமி எர்மான்டசு   78'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  படானியா1-1  ஈராக்கிய குர்திஸ்தான்
ச.நீ
4–3
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

இறுதிப் போட்டிகள்

தொகு
காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்        
   படானியா  1
6 சூன் – ஓஸ்டர்சுன்ட்
   நீசு கவுண்டி  2  
   நீசு கவுண்டி  3
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்
       தெற்கு ஒசேத்தியா  0  
   அப்காசியா  0 (0)
8 சூன் – ஓஸ்டர்சுன்ட்
   தெற்கு ஒசேத்தியா  0 (2)  
   நீசு கவுண்டி  
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்    
     மாண் தீவு  
   அராமியன் சீரியாக்கு  0 (7)
6 சூன் – ஓஸ்டர்சுன்ட்
   ஒக்சித்தானியா  0 (6)  
   அராமியன் சீரியாக்கு  1 மூன்றாவது இடத்தில்
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்
       மாண் தீவு  4   8 சூன் – ஓஸ்டர்சுன்ட்
   மாண் தீவு  1 (4)
   தெற்கு ஒசேத்தியா  
   ஈராக்கிய குர்திஸ்தான்  1 (2)  
   அராமியன் சீரியாக்கு  
 

காலிறுதி ஆட்டங்கள்

தொகு
  படானியா1–2  நீசு கவுண்டி
காமுசி   45+1' மலத்தினி   8'
மாலிக்   85'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  அப்காசியா0–0  தெற்கு ஒசேத்தியா
ச.நீ
0–2
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  அராமியன் சீரியாக்கு0–0  ஒக்சித்தானியா
ச.நீ
7–6
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  மாண் தீவு1–1  ஈராக்கிய குர்திஸ்தான்
சார்க்கி   80' முசிர்   23'
ச.நீ
4–2
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

அரை-இறுதி

தொகு
  நீசு கவுண்டி3–0  தெற்கு ஒசேத்தியா
மாலி   3'   28'
கெவின்   83'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
  அராமியன் சீரியாக்கு1–4  மாண் தீவு
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

மூன்றாம் இடத்துக்கான ஆட்டம்

தொகு
  தெற்கு ஒசேத்தியா1-4  அராமியன் சீரியாக்கு
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

இறுதி ஆட்டம்

தொகு
  நீசு கவுண்டி0-0  மாண் தீவு
ச.நீ
5–3
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் 2014 வெற்றியாளர்
 
நீசு கவுண்டி
1வது தடவை

மேற்கோள்கள்

தொகு
  1. "Stateless 'World Cup' kicks off in Sweden". AFP/The Local. 6 சூன் 2014. http://www.thelocal.se/20140606/genocide-survivors-stateless-compete-in-non-fifa-world-cup. பார்த்த நாள்: 7 சூன் 2014. 
  2. "Darfur United and the alternative World Cup". பிபிசி. 6 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2014.
  3. "Les Québécois à la ConIFA 2014 பரணிடப்பட்டது 2014-05-01 at the வந்தவழி இயந்திரம்" (23 அக்டோபர் 2013). sympatico.ca. Retrieved 31 January 2014
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 World Championship 2014 (2013-10-06). "World Championship 2014 | Conifa World football". Conifa.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. "Conifa World Cup på Jämtkraft Arena" Östersund tourist information. அணுகப்பட்டது 25 சனவரி 2014.
  6. "Per Anders Blind president i nytt internationellt fotbollsförbund". (7 January 2014). Sveriges Radio. Retrieved 25 January 2014.
  7. "Laddat för VM i stan" (1 November 2013). Sveriges Television. Retrieved 25 January 2014.
  8. Berglund, Tone. (11 October 2013). "Älvsbybo vald till världspresident i CONIFA". Älvsbyn. Retrieved 25 January 2014.
  9. "سفين كانبي ممثلاً لقارة آسيا في (CONiFA) وكرة المونديال في الدوري பரணிடப்பட்டது 2014-01-24 at Archive.today". Retrieved 25 January 2014.
  10. "ConIFA World Cup 2014". Arogeraldes. Retrieved 25 January 2014.
  11. "El otro Mundial de fútbol que se juega en 2014 பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்" (16 January 2014). Pasión Libertadores. Retrieved 25 January 2014.
  12. "La CONIFA organisera sa coupe du monde en Suède பரணிடப்பட்டது 2014-05-01 at the வந்தவழி இயந்திரம்" (3 January 2014). Football Mercato. Retrieved 25 January 2014.
  13. Bock, Andreas. (6 December 2013). "Das ist kein Gag! பரணிடப்பட்டது 2014-03-01 at the வந்தவழி இயந்திரம்". 11 Freunde. Retrieved 25 January 2014.
  14. Adamsson, Niklas. (31 October 2013) "VM i Östersund: "Nästintill ofattbart" பரணிடப்பட்டது 2014-02-03 at the வந்தவழி இயந்திரம்". ltz.se. Retrieved 25 January 2014.
  15. 15.0 15.1 "ConIFA World Football Cup draw set for Monday". (19 March 2014). Non-FIFA Football Updates. Retrieved 19 March 2014.
  16. "سەرۆكی یەكێتی تۆپی پێی كوردستان بوو بەبەرپرسی ئاسیا لەرێكخراوی(CONIFA) பரணிடப்பட்டது 2014-02-02 at the வந்தவழி இயந்திரம்". Rizgary Press. Retrieved 25 January 2014.
  17. "Novità – Padaniasports". Padaniasports.it. Archived from the original on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  18. "Stiller lag i Conifa World Cup – NRK Sápmi". Nrk.no. 2014-01-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  19. "L'AOF acaba 2013 sus una victòria". Lasetmana.fr. Archived from the original on 2014-01-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  20. "Actualités". Lepetitjournal.net. 2014-01-17. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  21. "Le Québec ira au Championnat du monde ConIFA de soccer | Marc Tougas | Soccer". Lapresse.ca. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  22. "Quebec – Québec Soccer". Quebecsoccer.com. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  23. "Soccer : les Québécois iront au Mondial des nations sans État". Le Devoir. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  24. "On the Road to Another World Cup". Darfurunited.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  25. "Manx Independent Football Association | Isle of Man News". isleofman.com. 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு