2014 பொதுநலவாய சுவர்ப்பந்து விளையாட்டுக்கள்
2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் சுவர்ப்பந்து விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.[1]
2014 பொதுநலவாய சுவர்ப்பந்து விளையாட்டுக்கள் | |
---|---|
நடத்தும் நகரம் | கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து |
காலம் | 24 ஜூலை - 3 ஆகஸ்ட் 2014 |
பங்குபற்றுவோர் | 119 வீரர்கள் 28 நாடுகளில் இருந்து |
நிகழ்வுகள் | 5 |
← 2010 2018 → |
பங்கெடுத்த நாடுகள்
தொகு- ஆத்திரேலியா
- பெர்முடா
- போட்சுவானா
- பிரித்தானிய கன்னித் தீவுகள்
- கனடா
- கேமன் தீவுகள்
- இங்கிலாந்து
- கிப்ரல்டார்
- குயெர்ன்சி
- கயானா
- இந்தியா
- ஜமேக்கா
- யேர்சி
- கென்யா
- லெசோத்தோ
- மலேசியா
- மால்ட்டா
- மொரிசியசு
- நோர்போக் தீவு
- வட அயர்லாந்து
- நியூசிலாந்து
- பப்புவா நியூ கினி
- சீசெல்சு
- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
- இசுக்காட்லாந்து
- இலங்கை
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- உகாண்டா
- சாம்பியா
பதக்கப் பட்டியல்
தொகுசுவர்ப்பந்து விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஆத்திரேலியா | 2 | 0 | 1 | 3 |
2 | இங்கிலாந்து | 1 | 5 | 3 | 9 |
3 | இந்தியா | 1 | 0 | 0 | 1 |
மலேசியா | 1 | 0 | 0 | 1 | |
5 | நியூசிலாந்து | 0 | 0 | 1 | 1 |
மொத்தம் | 5 | 5 | 5 | 15 |
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- ↑ "Sports Schedule - Squash" (PDF). Glasgow 2014. பார்க்கப்பட்ட நாள் 8 April 2014.[தொடர்பிழந்த இணைப்பு]