2014 பொதுநலவாய பௌலிங் விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் பௌலிங் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

2014 பொதுநலவாய பௌலிங் விளையாட்டுக்கள்
Lawn bowls pictogram.svg
காலம்24 ஜூலை – 1 ஆகஸ்ட் 2014
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல்தொகு

பௌலிங் விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   தென்னாப்பிரிக்கா 5 0 2 7
2   இசுக்காட்லாந்து 3 1 0 4
3   இங்கிலாந்து 1 3 2 6
4   நியூசிலாந்து 1 1 1 3
5   மலேசியா 0 2 0 2
6   ஆத்திரேலியா 0 1 3 4
7   வட அயர்லாந்து 0 1 1 2
8   கனடா 0 1 0 1
9   வேல்சு 0 0 1 1
மொத்தம் 10 10 10 30

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு