2014 பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா
{{#if:2014|
பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
2014 பொதுநலவாய விளையாட்டுகள், கிளாஸ்கோவ், ஸ்காட்லாந்து |
||||||||||||
போட்டியாளர்கள் | 215 in 14 sports | |||||||||||
கொடி ஏந்தியவர் | விஜய் குமார்[1] | |||||||||||
பதக்கங்கள் இடம்: 5 |
தங்கம் 15 |
வெள்ளி 30 |
வெண்கலம் 19 |
மொத்தம் 64 |
||||||||
பொதுநலவாய விளையாட்டுகளின் வரலாறு | ||||||||||||
பிரித்தானியப் பேரரசு விளையாட்டுகள் | ||||||||||||
|
||||||||||||
பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகள் | ||||||||||||
|
||||||||||||
பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகள் | ||||||||||||
|
||||||||||||
பொதுநலவாய விளையாட்டுகள் | ||||||||||||
|
2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. இவ்விளையாட்டுக்களில் இந்தியாவின் செயற்திறன் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.
ஒவ்வொரு நாளின் இறுதியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் இடம்
தொகுநாள் | பதக்கப் பட்டியலில் இடம் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
சூலை 24 | 4 | 2 | 3 | 2 | 7 |
சூலை 25 | 5 | 3 | 4 | 3 | 10 |
சூலை 26 | 5 | 5 | 7 | 5 | 17 |
சூலை 27 | 5 | 6 | 9 | 7 | 22 |
சூலை 28 | 7 | 7 | 12 | 7 | 26 |
சூலை 29 | 6 | 10 | 15 | 11 | 36 |
சூலை 30 | 6 | 10 | 19 | 12 | 41 |
சூலை 31 | 5 | 13 | 20 | 14 | 47 |
ஆகஸ்ட் 1 | 5 | 13 | 23 | 15 | 51 |
ஆகஸ்ட் 2 | 5 | 14 | 28 | 19 | 61 |
ஆகஸ்ட் 3 | 5 | 15 | 30 | 19 | 64 |
விளையாட்டு வாரியாக இந்தியா பெற்ற பதக்கங்கள்
தொகுவிளையாட்டு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|
மற்போர் | 5 | 6 | 2 | 13 |
துப்பாக்கிச் சுடுதல் | 4 | 9 | 4 | 17 |
எடை தூக்குதல் | 3 | 5 | 6 | 14 |
இறகுப்பந்தாட்டம் | 1 | 1 | 2 | 4 |
தடகள விளையாட்டுகள் | 1 | 1 | 1 | 3 |
சுவர்ப் பந்து | 1 | 0 | 0 | 1 |
யுடோ | 0 | 2 | 2 | 4 |
மேசைப்பந்தாட்டம் | 0 | 1 | 0 | 1 |
வளைதடிப் பந்தாட்டம் | 0 | 1 | 0 | 1 |
சீருடற்பயிற்சி | 0 | 0 | 1 | 1 |
குத்துச்சண்டை | 0 | 4 | 1 | 5 |
மொத்தம் | 15 | 30 | 19 | 64 |
பதக்கம் வென்றவர்கள்
தொகு
மேற்கோள்கள்தொகு
உசாத்துணைதொகுMedal Table - BBC பரணிடப்பட்டது 2014-07-29 at the வந்தவழி இயந்திரம் வெளியிணைப்புகள்தொகு |