2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல்
இந்தோனேசியா 2018
2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் அதிகாரப்பூர்வமாக XVIII ஆசிய விளையாட்டு என்றழைக்கப்படுகிறது. இது ஆசிய நாடுகளுக்கு இடையே ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பால் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா. இந்த பான் ஆசியன் பல்துறை விளையாட்டு போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் 18 ஆகத்து 2018 இல் தொடங்கி 2 செப்டம்பர் 2018 அன்றுடன் முடிவடைகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 40 வகையான விளையாட்டுகள் என மொத்தம் 462 போட்டிகளை ஆசிய விளையாட்டில் உள்ளது. [1][2]
பதக்கப் பட்டியல்
தொகு* Host nation (இந்தோனேசியா)
நிலை | NOC | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 132 | 92 | 65 | 289 |
2 | சப்பான் | 75 | 56 | 74 | 205 |
3 | தென் கொரியா | 49 | 58 | 70 | 177 |
4 | இந்தோனேசியா* | 31 | 24 | 43 | 98 |
5 | உஸ்பெகிஸ்தான் | 21 | 24 | 25 | 70 |
6 | ஈரான் | 20 | 20 | 22 | 62 |
7 | தாய்பே | 17 | 19 | 31 | 67 |
8 | இந்தியா | 15 | 24 | 30 | 69 |
9 | கசக்கஸ்தான் | 15 | 17 | 44 | 76 |
10 | வட கொரியா | 12 | 12 | 13 | 37 |
11 | பகுரைன் | 12 | 7 | 7 | 26 |
12 | தாய்லாந்து | 11 | 15 | 46 | 72 |
13 | ஆங்காங் | 7 | 17 | 19 | 43 |
14 | மலேசியா | 6 | 12 | 15 | 33 |
15 | கத்தார் | 5 | 4 | 3 | 12 |
16 | மங்கோலியா | 5 | 9 | 11 | 25 |
17 | வியட்நாம் | 4 | 16 | 18 | 38 |
18 | சிங்கப்பூர் | 4 | 4 | 14 | 22 |
19 | பிலிப்பீன்சு | 4 | 2 | 15 | 21 |
20 | ஐக்கிய அரபு அமீரகம் | 3 | 6 | 5 | 14 |
21 | குவைத் | 3 | 1 | 2 | 6 |
22 | கிர்கிசுத்தான் | 2 | 6 | 12 | 20 |
23 | யோர்தான் | 2 | 1 | 9 | 12 |
24 | கம்போடியா | 2 | 0 | 1 | 3 |
25 | சவூதி அரேபியா | 1 | 2 | 3 | 6 |
26 | மக்காவு | 1 | 2 | 2 | 5 |
27 | ஈராக் | 1 | 2 | 0 | 3 |
28 | லெபனான் | 1 | 1 | 2 | 4 |
கொரியா | 1 | 1 | 2 | 4 | |
30 | தஜிகிஸ்தான் | 0 | 3 | 0 | 3 |
31 | லாவோஸ் | 0 | 2 | 2 | 4 |
32 | துருக்மெனிஸ்தான் | 0 | 1 | 2 | 3 |
33 | நேபாளம் | 0 | 1 | 0 | 1 |
34 | பாக்கித்தான் | 0 | 0 | 3 | 3 |
35 | மியான்மர் | 0 | 0 | 2 | 2 |
ஆப்கானித்தான் | 0 | 0 | 2 | 2 | |
37 | சிரியா | 0 | 0 | 1 | 1 |
மொத்தம் (37 NOCs) | 465 | 465 | 622 | 1552 |
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ பதக்கப் பட்டியல் பரணிடப்பட்டது 2018-08-27 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jakarta Asian Games 2018 to incorporate 40 sports and 462 gold medal events". Hindustan Times. https://www.hindustantimes.com/other-sports/jakarta-asian-games-2018-to-incorporate-40-sports-and-462-gold-medal-events/story-RPhCe3drdpJNW0x0gmE2ML.html. பார்த்த நாள்: 23 August 2018.
- ↑ "Forty sports and 462 events included in final programme for Jakarta 2018". Inside The Games. https://www.insidethegames.biz/articles/1055574/forty-sports-and-462-events-included-in-final-programme-for-jakarta-2018.