3-அமினோபென்சாயிக் அமிலம்

3-அமினோபென்சாயிக் அமிலம் (3-Aminobenzoic acid) என்பது H2NC6H4CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா-அமினோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மெட்டா அமினோபென்சாயிக் அமிலம் வெண்மை நிறங்கொண்ட ஒரு திண்மமாகும். வர்த்தக மாதிரிகள் பெரும்பாலும் நிறத்துடன் காணப்படுகின்றன. தண்ணிரில் இது சிறிதளவு கரைகிறது. அசிட்டோன், கொதிநீர், குளோரோபார்ம், ஈதர் போன்றவற்றில் 3-அமினோபென்சாயிக் அமிலம் நன்றாக கரைகிறது. பென்சீன் வளையத்தில் அமினோ குழு ஒன்றும் கார்பாக்சிலிக் அமிலக் குழுவும் பதிலீடு செய்யப்பட்ட கட்டமைப்பை 3-அமினோபென்சாயிக் அமிலம் பெற்றுள்ளது.

3-அமினோபென்சாயிக் அமிலம்[1][2]
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெட்டா-அமினோபென்சாயிக் அமிலம்
மெ-அமினோபென்சாயிக் அமிலம்
மெ.அ.பெ.அ
3-கார்பாக்சி அனிலின்
மெ-கார்பாக்சி அனிலின்
இனங்காட்டிகள்
99-05-8 Y
ChEBI CHEBI:42682 Y
ChEMBL ChEMBL307782 Y
ChemSpider 7141 Y
DrugBank DB02054 Y
EC number 202-724-4
InChI
  • InChI=1S/C7H7NO2/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,8H2,(H,9,10) Y
    Key: XFDUHJPVQKIXHO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H7NO2/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,8H2,(H,9,10)
    Key: XFDUHJPVQKIXHO-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7419
  • O=C(O)c1cc(N)ccc1
UNII G2X3B3O37U
பண்புகள்
C7H7NO2
வாய்ப்பாட்டு எடை 137.13598
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.51 கி/செ.மீ3
உருகுநிலை 178 முதல் 180 °C (352 முதல் 356 °F; 451 முதல் 453 K)
காடித்தன்மை எண் (pKa)
  • 3.07 (கார்பாக்சில்; H2O)
  • 4.79 (அமினோ; H2O)[3]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. m-Carboxyaniline - Compound Summary, பப்கெம்.
  2. 3-aminobenzoic acid, மருத்துவப் பாடத் தலைப்பு database.
  3. Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 5–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754286.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-அமினோபென்சாயிக்_அமிலம்&oldid=3581237" இலிருந்து மீள்விக்கப்பட்டது