3-மெத்தில்பென்டேன்
3-மெத்தில்பென்டேன் (3-Methylpentane) என்பது C6H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கிளை சங்கிலித் தொடர் ஆல்க்கேன் ஆகும். ஒரு பென்டேன் சங்கிலியின் மூன்றாவது கார்பன் அணுவுடன் மெத்தில் குழு இணைக்கப்பட்டு உருவான எக்சேனுக்கு 3-மெத்தில்பென்டேன் வடிவமாற்றியமாக இருக்கிறது. இவ்வமைப்பு சமபகுதிச் சேர்மம் 2-மெத்தில்பென்டேனின் வடிவமைப்புக்கு இணையாக உள்ளது. ஆனால் இங்கு பென்டேன் சங்கிலியின் இரண்டாவது கார்பன் அணுவுடன் மெத்தில் குழு இணைக்கப்பட்டுள்ளது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பென்டேன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
96-14-0 | |||
Beilstein Reference
|
1730734 | ||
ChEMBL | ChEMBL357767 | ||
ChemSpider | 7010 | ||
EC number | 202-481-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | 3-மெத்தில்பென்டேன் | ||
பப்கெம் | 7282 | ||
| |||
UN number | 1208 | ||
பண்புகள் | |||
C6H14 | |||
வாய்ப்பாட்டு எடை | 86.18 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 664 மிகி மி.லி−1 | ||
உருகுநிலை | −162.8 °C; −261.1 °F; 110.3 K | ||
கரையாது | |||
மட. P | 3.608 | ||
ஆவியமுக்கம் | 18.0 kPa (at 17 °C) | ||
என்றியின் விதி
மாறிலி (kH) |
8.8 mol Pa−1 kg−1 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.376 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−203.0–−201.0 kJ mol−1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−4.1608–−4.1590 MJ mol−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
292.5 J K−1 mol−1 | ||
வெப்பக் கொண்மை, C | 191.16 J K−1 mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "3-methylpentane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.