பென்ட்டேன்
பொது
பிற பெயர்கள்
மூலக்கூறு வாய்பாடு
C5 H12
மூலக்கூறு திணிவு
72.15 கிராம்/மோல் (g/mol)
புறத் தோற்றம்
நிறமற்ற நீர்மம்
CAS எண்
[109-66-0]
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலை
0.626 கிராம்/(செ.மீ)3 (g/cm3 ), °C காற்றழுத்த மண்டலம் (atm) {{{பொருள் நிலை}}}
நீரில் கரைமை
0.01 மில்லி கிராம்/100 மில்லி லீ (20 °C)
உருகும் நிலை
−129.8 °C ( 143 K)
கொதி நிலை
36.1 °C (308 K)
முக்கூட்டு முப்புள்ளி நிலை
K, பார் அழுத்தம் (bar)
திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical)
°K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm)
காடித்தன்மை
~45
நகர்ப்பிசுக்கம்
0.240 சென்ட்டி பாய்ஸ் (20 °C)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இணையழகுக் குழு (Symmetry group)
மூலக்கூறின் இருமுனைத் தன்மை |
தீநிகழ் வாய்ப்புகள்
பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS)
ஐரோப்பிய வகையீடு
என்.எப்.பி.ஏ 704
R-சொற்றொடர்கள்
R12
S-சொற்றொடர்கள்
(S2) , S9 , S16 , S33
தீ பற்றும் வெப்ப நிலை
−49 °C
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை
°C
மீகம எரியும் வெப்பநிலை:
°C
வெடிக்கும் எல்லை
%
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும் பண்புகளும்
வெப்ப இயக்கவியல் தரவுகள்
ஒளிமாலைத் தரவுகள்
புற ஊதா /காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு , அகசிவப்பு முறை அளவீடு , அணுக்கருக் காந்தமுறை அளவீடு , பொருண்மை நுண் அளவீடு
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
தொடர்புடைய வேதியியல் பொருட்கள்
பியூட்டேன் , ஐசோபென்ட்டேன் நியோபென்ட்டேன் , ஃஎக்சேன்
தொடர்புடைய கூட்டுபொருட்கள்
சைக்ளோபென்ட்டேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்Infobox disclaimer and references
பென்ட்டேன் என்னும் ஆல்க்கேன் வகை ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதை) மூலக்கூறில் 5 கரிம அணுக்கள் நேர்த்தொடராக அமைந்துள்ளன. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. ஆனால் 36.1 °C வெப்பநிலையிலேயே கொதிநிலையடவது. எளிதாக ஆவியாகக்கூடிய பொருள். பெரும்பாலும் எரிபொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகின்றது.