ஆக்டேன்
ஆக்டேன் என்பது ஆல்க்கேன் வகைச் சேர்மங்களுள் ஒன்று. அது கிளைவிடாத நீண்ட சங்கிலியாக ஒற்றைக் கரிம பிணைப்புக் கொண்டிருக்கும். இதன் வேதி வாய்ப்பாடு CH3(CH2)6CH3 என்று குறிக்கப்படும்.
ஆக்டேனுக்குப் பதினெட்டு ஓரிடத்தான் வடிவங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
- ஆக்டேன் (இதனை n-ஆக்டேன் என்றும் குறிக்கலாம்)
- 2-மெத்தில்யெப்டேன்
- 3-மெத்தில்யெப்டேன்
- 4-மெத்தில்யெப்டேன்
- 3-எத்தில் ஹெக்சேன்
- 2,2-டை-மெத்தில் ஹெக்சேன்
- 2,3-டைமெத்தில்யெக்சேன்
- 2,4-டைமெத்தில்யெக்சேன்
- 2,5-டைமெத்தில்யெக்சேன்
- 3,3-டைமெத்தில்யெக்சேன்
- 3,4-டைமெத்தில்யெக்சேன்
- 2-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
- 3-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
- 2,2,4-டிரைமெத்தில்பென்டேன்
- 2,3,3-டிரைமெத்தில்பென்டேன்
- 2,3,4-டிரைமெத்தில்பென்டேன்
- 2,2,3,3-டெட்ரா-மெத்தில் பியூட்டேன்
வெளி இணைப்புக்கள்
தொகு- International Chemical Safety Card 0933 (n-octane)
- "NIOSH Pocket Guide to Chemical Hazards #0470". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- Material Safety Data Sheet for Octane பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
- Phytochemical database entry[தொடர்பிழந்த இணைப்பு]
- Chemical and physical properties table பரணிடப்பட்டது 2008-05-31 at the வந்தவழி இயந்திரம்