4-புரோமோவனிலின்

4-புரோமோவனிலின் (4-Bromoaniline) என்பது C6H6BrN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் அனிலின் மூலக்கூறு ஒரு புரோமின் அணுவால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரீதியாகவும் இச்சேர்மம் விற்பனைக்குக் கிடைக்கிறது. கோம்பெர்க்-பச்மான் வினை வழியாக பாரா-புரோமோபீனைல் தயாரிக்கையில் கட்டுறுப்புத் தொகுதியாக 4-புரோமோவனிலின் பயன்படுத்தப்படுகிறது[2].

4-புரோமோவனிலின்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-புரோமோவனிலின்
வேறு பெயர்கள்
p-புரோமோவனிலின், 4-புரோமோபென்சினமீன், p-புரோமோபீனைலமீன்
இனங்காட்டிகள்
106-40-1 Y
ChEMBL ChEMBL57376 Y
ChemSpider 7519 Y
EC number 203-393-9
InChI
  • InChI=1S/C6H6BrN/c7-5-1-3-6(8)4-2-5/h1-4H,8H2 Y
    Key: WDFQBORIUYODSI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H6BrN/c7-5-1-3-6(8)4-2-5/h1-4H,8H2
    Key: WDFQBORIUYODSI-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
  • Brc1ccc(N)cc1
பண்புகள்
C6H6BrN
வாய்ப்பாட்டு எடை 172.02 g mol−1
அடர்த்தி 1.5 கி/செ.மீ3
உருகுநிலை 60 முதல் 64 °C (140 முதல் 147 °F; 333 முதல் 337 K)
<0.1 கி/100 மி.லி 23 °செ இல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R20/21/22 R36/37/38
S-சொற்றொடர்கள் S26 S36/37/39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. 4-Bromoaniline, Chemblink.com
  2. M. Gomberg and W. E. Bachmann (1941). "p-Bromobiphenyl". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0113. ; Collective Volume, vol. 1, p. 113
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-புரோமோவனிலின்&oldid=4146779" இலிருந்து மீள்விக்கப்பட்டது